Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ர்வள‌த் தகவ‌ல் க‌ட்டமை‌ப்பு மே‌ம்பா‌ட்டி‌ற்கு ரூ.234 கோடி!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (16:12 IST)
11 ஆவத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌‌‌ப்ப ட உ‌ள் ள ‌ நீ‌ர்வள‌‌த ் தகவ‌ல ் க‌ட்டமை‌ப்ப ு மே‌‌ம்பா‌ட்டி‌ற்க ு ர ூ.234.30 கோட ி ஒது‌க்‌க ி பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் குழ ு இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்தத ு.

இ‌ந் த ‌ நி‌தியை‌க ் கொ‌ண்ட ு ‌ நீ‌ர ் வள‌ங்களை‌ப ் ப‌ற்‌றி ய தகவ‌ல்களை‌ச ் சேக‌ரி‌க்கு‌ம ் அமை‌ப்புக‌ள ் மே‌ம்படு‌த்த‌ப்படு‌ம ். ‌ நீ‌ர்வள‌ங்க‌ளி‌ன ் ஆயு‌ட்கால‌ம ், அவ‌ற்ற ை எ‌ப்பட ி முறையாக‌ப ் பய‌ன்படு‌த்துவத ு ஆ‌கியவ ை ப‌ற்‌றி‌த ் த‌ி‌ட்ட‌மிடவு‌ம ் இ‌ந்‌நி‌த ி பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் சோ‌ரி‌க்க‌ப்படு‌ம ் தகவ‌ல்க‌ள ் ‌ நீ‌ர் வள‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய ஆரா‌ய்‌ச்‌ச ி, ‌ நி‌ர்வாக‌ம ், மே‌ம்பாட ு ம‌ற்று‌ம ் ‌ தி‌ட்ட‌மிட‌ல ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் தொட‌ர்புடை ய முகவா‌ண்மைக‌ள ், த‌னியா‌ர்க‌ள ், ‌ நிறுவன‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் பய‌ன்பா‌ட்டி‌ற்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ்.

‌ சி ல கு‌றி‌ப்‌பி‌ட் ட ரக‌சி ய ‌ விவர‌ங்களை‌த ் த‌வி ர ம‌ற் ற எ‌ல்லா‌த ் தகவ‌ல்களு‌ம ், பொத ு ம‌க்க‌‌ளி‌ன ் பய‌ன்பா‌ட்டி‌ற்கா க இணை ய தள‌த்‌தி‌ல ் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்ப ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ‌ நி‌‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments