Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக‌ல்பூ‌ர் கலவர‌த்‌தி‌‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு ரூ.30 கோடி ‌நிவாரண‌ம்!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (15:41 IST)
சுமா‌ர ் 20 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு நட‌ந் த பக‌ல்பூ‌‌ர ் மத‌க ் கலவர‌த்‌தி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட ்டோர ு‌க்கா ன ர ூ.29.81 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன ‌ நிவார‌ண‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யிலான ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை இ‌ன்ற ு ஒ‌ப்புத‌‌ல ் அ‌‌‌ளி‌த்து‌ள்ளத ு.

இத‌ன்படி, கட‌ந்த 1989 ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த பக‌ல்பூ‌ர் மத‌க் கலவர‌ங்க‌ளி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட 844 பே‌ரி‌ன் உற‌வின‌ர்க‌ள் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ரூ.3.5 ல‌ட்ச‌மும் காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ரூ.1.25 ல‌ட்ச‌மும் நிவாரணமாக வழ‌ங்க‌ப்படு‌ம்.

இ‌ந் த ‌ நிவாரண‌‌த ் தொக ை, 1984 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டபோத ு நட‌‌ந் த ‌ சீ‌‌க்‌கிய‌ர்களு‌க்க ு எ‌திரா ன கலவர‌ங்க‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிவாரண‌த ் தொகை‌க்க ு ஈடானத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌‌சி‌ன ் பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

குஜரா‌த்‌தி‌ல ் 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நட‌ந் த மத‌க ் கலவர‌ங்க‌ளி‌ல ் ப‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கா ன ‌ நிவாரண‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை அ‌ண்மை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னதாக, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு ‌பீகா‌ர் முத‌ல்வ‌ர் ‌நி‌தி‌ஷ் குமா‌ர் எழு‌தி‌யிரு‌ந்த கடித‌த்‌தி‌ல் ‌சீ‌க்‌கிய‌ர்களு‌க்கு எ‌திரான கலவர‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ‌நிவாரண‌த்‌தி‌ற்கு‌ச் சமமான ‌நிவாரண‌த்தை பக‌ல்பூ‌ர் கலவர‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோரு‌க்கு‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments