Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா த‌னிமை‌ப்படுவதை‌த் தடு‌க்க அணுச‌க்‌தி உட‌ன்பாடு அவ‌சிய‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (17:31 IST)
அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌ப ் பெறுவ‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌திய ா த‌னிமை‌ப்படு‌வதை‌த ் தடு‌க் க இ‌‌ந்‌‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு நடைமுறை‌க்க ு வருவத ு அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்றுவ‌தி‌ல ் ‌ சி ல நெரு‌க்கடிக‌ள ் இரு‌ந்தாலு‌ம ், வரு‌ம ் மாத‌ங்க‌ளி‌ல ் அத ு ச‌ரியா‌க ி உட‌ன்பாட ு ‌ நிறைவேறு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌‌ர ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ நிறைவே‌றினா‌ல ் அமெ‌ரி‌க்கா‌விட‌ம ் இரு‌ந்த ு ம‌ட்டும‌ல்லாம‌ல ் ர‌ஷ்ய ா, ஃ‌பிரா‌ன்‌‌ஸ ் உ‌ள்‌ளி‌ட் ட அணுச‌க்‌தி‌யி‌ல ் த‌ன்‌னிறைவ ு பெ‌ற் ற ‌ பி ற நாடுக‌ளிட‌ம ் இரு‌ந்து‌ம ் ஒ‌த்துழை‌ப்பை‌ப ் பெறுவத‌ற்கா ன பு‌தி ய வா‌ய்‌ப்புக‌ள ் உருவாகு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், இ‌ந் த உட‌ன்பாட ு இ‌ல்லாம‌ல ் அணுச‌க்‌த ி வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் த‌ன்‌னிறைவ ு பெறுவத ு சா‌த்‌திய‌மி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு தனத ு ‌ வீ‌ட்டி‌ல ் அய‌ல்நா‌ட்டு‌ப ் ‌ பிர‌தி‌நிகளை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் மேலு‌ம ் கூறுகை‌யி‌ல ், " அமெ‌ரி‌க்காவுட‌ன ் நா‌ங்க‌ள ் செ‌ய்துகொ‌ண்டு‌ள் ள அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு த‌ற்போத ு ‌ சி ல நெரு‌க்கடிக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கி‌யிரு‌ந்தாலு‌ம ், அத ு எ‌ங்க‌ள ் தே ச நலனையு‌ம ், அணுச‌க்‌த ி பய‌ன்பா‌ட்டு‌த ் ‌ திறனையு‌ம ், நா‌ட்டி‌ன ் பாதுகா‌ப்பையு‌ம ் கா‌ப்பா‌ற்று‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" எ‌ங்க‌ள ் உ‌ள்நா‌ட்டு‌க ் கொ‌ள்கைக‌ள ், அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ு ‌ விடய‌த்‌தி‌ல ் நா‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ண்ட ு மு‌ன்னேறாதவாற ு தடு‌க்‌கி‌ன்ற ன" எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரதம‌ர ், வரு‌ம ் மாத‌ங்க‌ளி‌ல ் நெரு‌க்கடிக‌ள ் ‌ தீ‌ர்‌ந்த ு மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாக‌த ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments