Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌விரோத‌க் குடியே‌ற்ற‌த்தை‌த் தடு‌க்க நடவடி‌க்கை: ‌பிரதம‌ர்!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (12:09 IST)
வ‌ங்கதேச‌த்‌தி‌‌ல ் இரு‌ந்த ு ச‌ட்ட‌விரோத‌மா க இ‌ந்‌தியா‌வி‌ல ் குடியேறுபவ‌ர்களை‌த ் தடு‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌டுவதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வ‌ங்கதேச‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ஊடுருவலை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌ப்பத ு தொட‌ர்பா க த‌ன்னை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அ‌ஸ்ஸா‌‌ம ் மா‌நில‌த ் தலைவ‌ர்க‌ளிட‌ம ், ச‌ட்ட‌விரோத‌க ் குடியே‌ற்ற‌ம ் ம‌ற்று‌ம ் எ‌ல்ல ை தா‌ண்டி ய ஊடுருவ‌ல ் ஆ‌கியவ‌ற்றை‌த ் தடு‌க் க ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌த்த ு வருவதாக‌‌ப ் ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌ஸ்ஸா‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் அமை‌திய ை ‌ நிலைநா‌ட்ட ி, அவ‌ற்‌றி‌ன ் பொருளாதார‌த்த ை மே‌ம்படு‌த்துவ‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உறு‌தியா க உ‌ள்ளதா க அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ச ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு கூறு‌கிறத ு.

அ‌ஸ்ஸா‌ம ் மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் ‌ பிரஃபு‌ல்ல ா குமா‌ர ் மஹ‌ன்ட ா தலைமை‌யி‌ல ், அனை‌த்த ு அ‌ஸ்ஸா‌ம ் மாணவ‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ், அ‌ஸ்ஸா‌ம ் க ன ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர்க‌ள ் ‌ பிரதமரை‌ச ் ச‌‌ந்‌தி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments