Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா‌வி‌ற்கு ம‌த்‌திய அரசு ‌வி‌ட்டு‌க்கொடு‌க்‌கிறது: பா.ஜ.க.!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (19:22 IST)
இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவ ு தேவ ை எ‌ன்பதா‌ல ் இ‌ந்‌தி ய எ‌ல்லைகள ை ‌ சீனா‌வி‌ற்க ு ‌ வி‌ட்டு‌க்கொடு‌க்கு‌ம ் போ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய அரச ு செய‌ல்படு‌கிறத ு எ‌‌ன்ற ு ப ா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு மு‌ம்பை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌‌த ் ‌ சி‌ங ், " இ‌ந்‌திய‌ப ் பகு‌திகளை‌ச ் சொ‌ந்த‌ம ் கொ‌ண்டாடு‌ம ் ‌ சீனா‌விட‌ம ் ‌ வி‌ட்டு‌க்கொடு‌க்கு‌ம ் போ‌க்‌கி‌ல ் இ‌ந்‌திய ா நட‌ந்த ு கொ‌‌ள்‌கிறத ு. இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதரவ ு தேவ ை எ‌ன்பதா‌ல ் இ‌ந்‌திய ா கோழை‌த்தனமா க நட‌ந்த ு கொ‌ள்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

பண‌வீ‌க்க‌ம ் அ‌திக‌ரி‌க் க ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தவறா ன பொருளாதார‌க ் கொ‌ள்கைகள ே காரண‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் பொருளாதா ர வள‌ர்‌ச்‌ச ி ‌ வி‌கித‌த்த ை ‌ வி ட பண‌வீ‌க்க‌ம ் அ‌திகமா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. இத‌ற்க ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தவறா ன பொருளாதார‌க ் கொ‌ள்கைகள ே காரண‌ம ் எ‌ன்பதா‌ல ், ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் பொதும‌க்க‌ளிட‌ம ் ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

Show comments