Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோ‌யி‌ஸ்டுக‌ள் இருவரு‌க்கு மரண த‌ண்டனை!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (15:50 IST)
காவ‌ல ் ‌ நிலைய‌த்தை‌த ் தா‌க்‌க ி ஆயுத‌ங்களை‌க ் கொ‌ள்ளையடி‌‌த்ததுட‌ன ், இருவரை‌க ் கொல ை செ‌ய் த வழ‌க்‌கி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள ் இருவரு‌க்க ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு ‌ விரைவ ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

பீகா‌ர ் மா‌நில‌ம ் நாள‌ந்த ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ச‌பிலாபூ‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌த ை சூறையாடி ய வழ‌க்‌கி‌ல ், சுரே‌ந்‌தி ர ம‌ன்‌‌ஜ ி, சரய ு ம‌ன்‌ஜ ி ஆ‌கி ய இருவரு‌க்க ு இ‌ன்ற ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு ‌ விரைவ ு ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி பைரே‌ந்‌தி ர ‌ சி‌ங ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த‌ா‌ர ்.

ச‌பிலாபூ‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்த ை, பய‌ங்க ர ஆயுத‌ங்களுட‌‌ன ் வ‌ந் த மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் கட‌ந் த 11.12.2005 அ‌ன்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் சூறையாடின‌ர ். அ‌ப்போத ு காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் மாவோ‌யி‌ஸ்டுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் 450 சு‌ற்றுகளு‌க்க ு மே‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌ந்தத ு.

இ‌தி‌ல ், காவல‌ர ் ஒருவரு‌ம ், லா‌க்க‌ப்‌பி‌ல ் இரு‌ந் த கை‌த ி ஒருவரு‌ம ் து‌ப்பா‌‌க்‌க ி கு‌ண்ட ு பா‌ய்‌ந்த ு இற‌ந்தன‌ர ். 3 காவல‌ர்களு‌ம ், சமைய‌ல்கார‌ர ் ஒருவரு‌ம ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

மோத‌லி‌ன ் முடி‌வி‌ல ் காவ‌ல‌ர்க‌ள ் சரணடை‌ந்தன‌ர ். காவல‌ர்க‌ளி‌ன ் ஆயுத‌ங்களை‌க ் கொ‌‌ள்ளைய‌டி‌த்ததுட‌ன ், பு‌திதாக‌க ் க‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந் த காவ‌ல ் ‌ நிலைய‌க ் க‌ட்டட‌த்‌தி‌ற்கு‌ம ் ‌ த ீ வை‌த்தன‌ர ்.

இ‌வ்‌வழ‌க்‌கி‌ல ் 13 பே‌ரி‌ன ் ‌ மீத ு கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. 7 பே‌ர ் தகு‌ந் த ஆதார‌மி‌ல்லாததா‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். 4 பே‌‌ர ் ‌ மீதா ன வழ‌க்க ு த‌னியா க நட‌ந்த ு வரு‌கிறத ு. ‌ மீதமு‌ள் ள இருவரு‌க்க ு இ‌ன்ற ு மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Show comments