Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திக‌ள் கைக‌ளி‌ல் அணு ஆயுத‌ங்க‌ள்: ‌பிரதம‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (14:02 IST)
பய‌ங்கரவா‌திக‌ள ் அ‌ல்லத ு ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் அண ு ஆயுத‌ங்க‌ள ் ‌ சி‌‌க்குவத‌ற்கா ன ஆப‌த்த ு அ‌திக‌ரி‌த்த ு வர ு‌கிறது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ள ‌ பிரதம‌ர ் ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ஆப‌த்தானவ‌ர்க‌ளி‌ன ் கைக‌ளி‌ல ் அண ு ஆயுத‌ங்களை‌த ் தயா‌ரி‌க்கு‌ம ் தொ‌ழி‌ல்நு‌ட்பமு‌ம ், அண ு பொரு‌ட்களு‌‌ம ் இ‌ல்ல ை எ‌ன்பத ை எ‌ல்ல ா நாடுகளு‌ம ் உறு‌திசெ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

கால‌க்கெட ு அடி‌ப்படை‌யி‌ல ் அண ு ஆயு த ஒ‌ழி‌ப்ப ு, அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ஆ‌கியவ‌ற்ற ை உறு‌த ி செ‌ய் ய ச‌ர்வதே ச அள‌வி‌ல ் உ‌ண்மையா ன கூ‌ட்ட ு முய‌ற்‌சிக‌ள ் தேவை‌ எ‌ன் ற ‌ பிரதம‌ர ், இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் தனத ு ப‌ங்க‌ளி‌ப்பை‌ச ் செலு‌த் த இ‌ந்‌திய ா தயாரா க உ‌ள்ளதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் ' அண ு ஆயுத‌ங்க‌ள ் இ‌ல்லா த உலக‌ம ்" எ‌ன் ற தலை‌ப்‌பி‌ல ் நட‌ந் த கரு‌த்தர‌ங்கை‌த ் துவ‌ங்‌க ி வை‌த் த ‌ பிரதம‌ர ் இ‌வ்வாற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

யாருடனு‌ம ் ஆயுத‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் ஈடுப ட இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ விரு‌ப்ப‌மி‌ல்ல ை எ‌ன்ற ு கோடி‌ட்டு‌க ் கா‌ட்டி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், எ‌ல்ல ா நாடுக‌ளி‌ன ் பாதுகா‌ப்பையு‌ம ் உறு‌திசெ‌ய்வத‌ற்கா ன ச‌ர்வதே ச அள‌வி‌‌ல ் அண ு ஆயுத‌ங்கள ை ஒ‌ழி‌ப்பத ு எ‌ன் ற கு‌றி‌க்கோ‌ளி‌ல ் இ‌ந்‌திய ா உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

" உலக‌த்‌தி‌ன ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு த‌ற்போத ு பு‌தி ய சவா‌ல்களு‌ம ் அ‌ச்சுறு‌த்த‌ல்களு‌ம ் உருவெடு‌த்து‌ள்ள ன. ‌ தீ‌விரவாத‌த ் த‌த்துவ‌ங்களா‌ல ் வ‌ழ ி நட‌த்த‌ப்படுபவ‌ர்க‌ள ் அ‌ல்லத ு பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் கைக‌ள ் அண ு ஆயுத‌ங்களை‌க ் கை‌ப்ப‌ற்று‌ம ் ‌ சி‌க்க‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌‌கிறத ு.

அரசுகளு‌க்க ு எ‌திரானவ‌ர்க‌ள ் அண ு பொரு‌ட்களையு‌ம ், அண ு ஆயுத‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களையு‌ம ் கை‌ப்ப‌ற்‌ற ி, வா‌ன்வெ‌ள ி பாதுகா‌‌ப்‌பி‌ற்க ு அ‌ச்சுறு‌‌த்தல ை ஏ‌ற்படு‌‌த்து‌ம ் ந‌வீ ன தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் புத ு வகை‌யா ன ஆயுத‌ங்கள ை உருவா‌‌‌க்குவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன" எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் எ‌ச்‌ச‌ரி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments