Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (17:03 IST)
சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெயின ் வில ை இதுவர ை எட்டா த அளவிற்க ு மீண்டும ் உயர்ந்துள்ளத ு.

மே 22 ஆம் தேத ி பீப்பாய ் ஓன்றிற்க ு 135 டாலர்களா க உயர்ந் த கச்ச ா எண்ணெய ் வில ை, அதன ் பிறக ு தொடர்ந்த ு குறைந்த ு 128 டாலர்களா க இருந் த நிலையில ் நேற்ற ு ஒர ே நாளில ் 10.75 டாலர்கள ் அதிகரித்த ு 139.12 டாலர்களா க அதிகரித்தத ு.

யூரோவிற்க ு நிகரா ன டாலரின ் மதிப்பில ் ஏற்பட் ட சரிவும ், அமெரிக்காவில ் அதிகரித்த ு வரும ் வேலையின்மைப ் பிரச்சன ை ஆகியவற்றின ் காரணமா க அந்நாட்டுப ் பொருளாதாரத்திற்க ு ஏற்பட்டுள் ள அழுத்தமும ், முதலீட்டாளர்கள ் கச்ச ா எண்ணெய ் வணிகத்தில ் அதிகமா க மூதலீட ு செய்ததும ் இந் த விலையேற்றத்திற்குக ் காரணம ் என்ற ு கூறப்படுகிறத ு.

இந் த விலையேற்றம ், இந்திய ா இறக்குமத ி செய்யும ் கச்ச ா விலையையும ் அதிகரிக்கச ் செய்யும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தின ் காரணமா க பொதுத்துற ை எண்ணெய ் நிறுவனங்களுக்க ு ஏற்படும ் இழப்ப ை ஈடுகட் ட கடந் த 4 ஆம ் தேத ி பெட்ரோல ், டீசல ், சமையல ் எரிவாய ு விலைகள ை மத்தி ய அரச ு உயர்த்தியத ு.

அந் த நாளில ் இந்திய ா இறக்குமத ி செய்யும ் ஓமன ்- துபாய ் கச்ச ா வில ை பீப்பாய்க்க ு 113 டாலர்களாகவும ், பிரண்ட ் கச்ச ா வில ை 123 டாலர்களாகவும ் இருந்தத ு.

வியாழக்கிழம ை நிலவரப்பட ி, இவ்விர ு கச்ச ா எண்ணெய ் விலைகளின ் கூட்ட ு சராசர ி வில ை பீப்பாய்க்க ு 119 டாலர்களா க உள்ளத ு. சர்வதேசச ் சந்தையில ் லைட ், சுவீட ் மற்றும ் பிரண்ட ் வக ை கச்ச ா பொருட்களின ் வில ை பீப்பாய்க்க ு 139 டாலர்களா க அதிகரித்துள்ளதால ், இந்திய ா இறக்குமத ி செய்யும ் கச்ச ா விலைகளும ் கணிசமா க உயரும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

இந் த நில ை நீடித்தால ் கச்ச ா வில ை இன்னும ் ஒர ு மா த காலத்தில ் 150 டாலர்கள ் அளவிற்க ு உயரும ் சாத்தியம ் உள்ளதாகவும ் செய்திகள ் கூறுகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments