Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா‌வி‌ல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Webdunia
சனி, 7 ஜூன் 2008 (11:11 IST)
கேரள மாநில அரசு விற்பனை வரியை குறைத்துள்ளத ா‌ல ், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 பைசா, டீசலுக்கு ரூ.0.66 பைசா விலை குறைந்துள்ளது.

பெட்ரோலுக்கு முன்பு 29.01 விழுக்காடும், டீசலுக்கு 24.69 விழுக்காடும் விற்பனை வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை தற்போது பெட்ரோலுக்கு 26.03 விழுக்காடாகவும், டீசலுக்கு 22.49 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந ் த விற்பனை வரி குறைத்திருப்பதால், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மாநில அரசுக்கு விற்பனை வரி மூலம் கிடைக்கும் “ உபரி வருவாய ் ” மட்டுமே குறையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments