Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் எடியூர‌ப்பா வெ‌ற்‌றி!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (19:55 IST)
க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இன‌்ற ு நட‌ந் த ந‌‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா தலைமை‌யிலா ன ப ா.ஜ.க. அரச ு வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு எடியூர‌ப்ப ா, " இ‌ந் த அவ ை ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா தலைமை‌யிலா ன அமை‌ச்சரவை‌யி‌ன ் ‌ மீத ு ந‌ம்‌பி‌க்க ை கொ‌ண்டு‌ள்ளத ு" எ‌ன் ற ஒ‌ற்ற ை வ‌ரி‌த ் ‌ தீ‌‌ர்மான‌த்த ை வா‌சி‌த்தா‌ர ். இ‌த்‌தீ‌ர்மான‌த்த ை ‌ விவாத‌மி‌ன்‌ற ி ஏ‌ற்று‌க்கொ‌ள்ளுமாற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

இத ை எ‌தி‌ர்‌த் த கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் எ‌ம ். ம‌ல்‌லிகா‌ர்ஜூ ன கா‌ர்க ே, அர‌சிய‌ல ் நெரு‌க்கடிகளா‌ல ் இர‌ண்ட ு கூ‌ட்ட‌ண ி அரசுக‌ள ் க‌வி‌ழ்வத ை இ‌ம்மா‌நி ல அரச ு க‌ண்டு‌ள்ளதா‌ல ், சுயே‌ட்சைக‌ளி‌ன ் ஆதரவுட‌ன ் ஆ‌ட்‌சியமை‌த்து‌ள் ள ப ா.ஜ.க. அர‌சி‌ன ் ‌ மீத ு கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டு‌ள் ள ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ு ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ விவாத‌ம ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

‌ விவாத‌த்‌தி‌ற்கு‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் எ‌ஸ ். சுரே‌‌ஷ ் குமா‌ர ் கூ‌றியதையடு‌த்த ு, அவை‌த ் தலைவ‌ர ் ஜெகத‌ீ‌ஷ ் ஷெ‌ட்ட‌ர ் ‌ விவாத‌த்‌தி‌ற்க ு அனும‌தி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு நட‌ந் த இர‌ண்ட ு ம‌ண ி நே ர ‌ விவாத‌த்‌தி‌ல ், பத‌வியே‌ற்ற ு ஒருவார‌ம ் ஆ‌கியு‌ம ் த‌ன்னுடை ய அமை‌ச்ச‌ர்களு‌க்க ு துறைகள ை ஒது‌க்காம‌ல ் ‌ மிர‌ட்ட‌ல ் அர‌சிய‌ல ் நட‌த்‌த ி வரு‌கிறா‌ர ் எடியூர‌ப்ப ா எ‌ன்ற ு கா‌ர்க ே கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந் த நட‌ந் த வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ப ா.ஜ.க. வெ‌ற்‌றிபெ‌ற்றத ு. இதை‌க ் க‌ண்டி‌த்த ு கா‌ங்‌கிர‌ஸ ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தத ு.

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 226 இட‌ங்களு‌க்க ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 110 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌‌ற்றத ு. ஆ‌ட்‌சியமை‌க் க 113 எ‌ம ். எ‌ல ். ஏ‌க்க‌ளி‌ன ் ஆதரவ ு தேவ ை எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ், தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற் ற 6 சுயே‌ட்சைக‌ள ் ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஆதரவ‌ளி‌த்தன‌ர ். இதையடு‌த்த ு எடியூர‌ப்ப ா தலைமை‌யிலா ன ப ா.ஜ.க. அரச ு பொறு‌ப்பே‌ற்றத ு.

இரு‌ந்தாலு‌ம ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ை ப ா.ஜ.க. எ‌தி‌ர்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல ஆளுந‌ர ் ராமே‌ஷ்வ‌ர ் தாகூ‌ர ் உ‌த்தர‌வி‌ட்டத ை அடு‌த்த ு, இ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ு நட‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments