Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலை உய‌ர்வை ‌நியாய‌ப்படு‌த்துவதா? ‌பிரதமரு‌க்கு இடதுசா‌ரிக‌ள் க‌ண்டன‌ம்!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (16:14 IST)
த‌வி‌ர்‌க் க முடியா த சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலையை‌ச ் ‌ சி‌றிதளவு உய‌ர்‌த்‌தி இரு‌ப்பதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அ‌ளி‌த்து‌ள் ள ‌ விள‌க்க‌த்‌தி‌ற்க ு இடதுசா‌ரி‌க ் க‌ட்‌ச ி‌த் தலைவ‌ர்க‌ள ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இத ு தொட‌ர்பா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் முகமத ு ச‌லீ‌ம ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் எ.‌ ப ி. பரத‌ன ், ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌‌ச ் செயல‌ர ் தேவராஜ‌ன ் ஆ‌கியோ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌ர்‌வினா‌ல ் பொது‌த்துற ை எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌‌ள் ள ‌ நி‌தி‌ச்சுமையை‌க ் குறை‌ப்பத‌ற்கா க, கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளா க ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு இடதுசா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்த ு வரு‌ம ் ஆலோசனைக‌ள ் எ‌ல்லா‌ம ் செ‌விட‌ன ் கா‌தி‌ல ் ஊ‌தி ய ச‌ங்காகவ ே உ‌ள்ளத ு. இத‌ற்கா க வரு‌‌‌ம ் ச‌ட்டம‌ன்ற‌ம ், நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்த‌ல்க‌‌ளி‌ல ் கடுமையா ன அர‌சிய‌ல ் ‌ விலைய ை ஐ. ம ு. க ூ. கொடு‌க் க வே‌ண்டி‌யிரு‌க்கு‌ம ்.

பெ‌ட்ரோ‌‌ல ், டீச‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ வில ை உய‌ர்வ ு ‌ மிக‌க ் குறைவானத ு அ‌ல் ல. இதனா‌ல ் நமத ு நா‌ட்டி‌ல ் 4 ‌ விழு‌க்காட ு ம‌ட்டு‌ம ் உ‌ள் ள பண‌க்கார‌ர்களு‌க்க ு எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு. ஆனா‌ல ், நா‌ள்தோறு‌ம ் ர ூ.20 ம‌ட்டு‌ம ் வருமான‌ம ் உ‌ள் ள 80 ‌ விழு‌க்காட ு ஏழைக‌ள ் பெ‌ரிது‌ம ் பா‌தி‌க்க‌ப்படுவ‌ர ்.

டீச‌ல ் ‌ வில ை உய‌ர்‌வினா‌ல ் ப ல வகைக‌ளி‌ல ் பா‌தி‌ப்ப ு ஏ‌ற்படு‌ம ் எ‌ன்பத ை உண ர ‌ பிரதம‌ர ் ஏ‌ன ் மறு‌க்‌கிறா‌ர ். ஏ‌ற்கெனவ ே பண‌வீ‌க்க‌த்‌தினா‌ல ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஏழ ை ம‌ற்று‌ம ் நடு‌த்த ர ம‌க்க‌ள ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்‌வின ை எ‌ப்படி‌ச ் சமா‌ளி‌ப்பா‌ர்க‌ள ். சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ சி‌லி‌ண்டரு‌க்க ு ர ூ.50 உய‌‌ர்‌த்‌த ி இரு‌ப்பத ை ‌ மி க குறைவா ன ‌ வில ை உய‌ர்வ ு எ‌ன்ற ு எ‌ப்பட ி ‌ பிரதமரா‌ல ் கூ ற முடி‌கிறத ு.

பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ மீதா ன வ‌ரிக‌ள ் மூலமா க ‌ மி க அ‌தி க வருவா‌‌ய ் அர‌சி‌ற்கு‌க ் ‌ கிடை‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், மா‌னிய‌ம ் கொடு‌ப்பதாக‌க ் கூறுவத ை எ‌ப்பட ி ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியு‌ம ். அர‌சி‌ன ் வாத‌த்‌தி‌ற்க ு அடி‌ப்பட ை ஆதாரம ே இ‌ல்ல ை. பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌‌ள ் ‌ மீதா ன கலா‌ல ் ம‌ற்று‌ம ் சு‌ங் க வ‌ரிக‌ள ் கு‌றி‌த்த ு பு‌தி ய கொ‌ள்கைக‌ள ் உருவா‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌ந்‌ த ‌ வில ை உ‌ய‌ர்வ ு காரணமா க அப‌ரி‌மிதமா ன லா‌ப‌த்தை‌ப ் பெறவு‌ள் ள ‌ ரிலைய‌ன்‌ஸ ், எ‌ஸ்ஸா‌ர ் போ‌ன் ற த‌னியா‌ர ் எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு அ‌தி க வ‌ர ி ‌ வி‌தி‌க் க அரச ு மறு‌ப்பத ு ஏ‌ன ்?

எ‌ரிபொருளை‌ச ் ‌ சி‌க்கனமாக‌ப ் பய‌ன்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அர‌சி‌ன ் கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்‌கிறோ‌ம ். அதேநேர‌த்‌தி‌‌ல ் கா‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் அ‌திந‌வீ ன சொகுசு‌க ் கா‌ர்க‌ளி‌ன ் ‌ வி‌ற்பனையை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட கால‌த்‌தி‌ற்க ு ‌ நிறு‌த்‌த ி வை‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு இடதுசா‌ரி‌த ் தலைவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments