Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவைய‌ற்ற செலவுகளை‌க் குறை‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (20:33 IST)
தேவைய‌ற் ற செலவுகளை‌‌த ் த‌வி‌ர்‌க்குமாறு‌ம ், அரசு‌ப ் பண‌த்தை‌ச ் ‌ சி‌க்கனமாக‌ச ் செலவ‌ழி‌க்குமாறு‌ம ் அமை‌ச்ச‌ர்களு‌க்க ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் க‌டித‌ம ் மூல‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

" க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் இந‌க்கும‌தி‌யி‌ல ் அரசு‌‌க்க ு ஏ‌ற்படு‌ம ் கூடுத‌ல ் ‌ நி‌தி‌ச ் சுமையை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்ளுமாற ு ம‌க்களை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண் ட நா‌ம ், அரசு‌ப ் பண‌த்தை‌ ‌சி‌க்கனமாக‌ச ் செல‌வி ட வே‌ண்டு‌ம ்.

‌ விமான‌ப ் பயண‌த்‌தி‌ல ் செலவை‌க ் குறை‌க் க வ‌‌ழ ி உ‌ள்ளத ு. கு‌றி‌ப்பா க அய‌ல்நா‌ட்டு‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் அமை‌ச்ச‌ர்க‌ள ் இ‌தி‌ல ் கவன‌ம ் செலு‌த் த வே‌ண்டு‌ம ். அமை‌ச்சக‌‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் அ‌திகா‌ரிகளு‌ம ் செல‌வி‌ல ் ‌ சி‌க்கன‌த்தை‌க ் கடை‌பிடி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் தனத ு கடித‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

5 ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌திக‌ளி‌ல ் அரசு‌க ் கூ‌ட்ட‌ம ் ‌ கி‌டையாத ு!

‌ பிரதம‌ரி‌ன ் வே‌ண்டுகோள ை அடு‌த்த ு, 5 ந‌ட்ச‌த்‌தி ர ‌ விடு‌திக‌ளி‌ல ் கூ‌ட்ட‌ம ் நட‌த்துவதை‌த ் த‌வி‌ர்‌க்குமாறு‌ம ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்படா த செல‌வின‌ங்கள ை 10 ‌ விழு‌க்காட ு வர ை குறை‌க்குமாறு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்களு‌க்க ு ‌ நி‌தியமை‌ச்சக‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

உ‌ள்ளூ‌‌ர ் வெ‌ளியூ‌ர ் பயண‌ச ் செலவுக‌ள ், அரச ு ‌ விள‌ம்பர‌ங்க‌ள ், அலுவலக‌ச ் செலவுக‌ள ், சேவை‌ச ் செல‌வின‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு செல‌வின‌ங்களை‌க ் குறை‌ப்பத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌ த ‌ நி‌தியா‌ண்டி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌க ் கூடுதலா க ர ூ.6,000 கோட ி வருவா‌ய ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ நி‌தியமை‌ச்ச க செயல‌ர ் சு‌ஷ்ம ா நா‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments