Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான பெட்ரோல் விலை குறைப்பு!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (16:20 IST)
விமான பெட்ரோல் விலையை பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் 4.3 விழுக்காடு குறைத்துள்ளன.

மத்திய அரசு நேற்று அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விமான பெட்ரோல் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்தது.

இதனால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் ஏ.டி.எப் ( aviation turbine fue l) எனப்படும் விமானங்களுக்கான பெட்ரோல் விலையை குறைத்துள்ளன.

இதனால் விமான பெட்ரோல் விலை டில்லியில் கிலோ (1,000) லிட்டருக்கு ரூ.66,226.66 ஆகவும், மும்பையில் ரூ.68,626.87 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான பெட்ரோல் விலையேற்றத்தையடுத்து விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தின் மீது எரிபொருள் கூடுதல் வரியை விதித்தன. தற்பொழுது விலை குறைக்கப்பட்டுள்ளதால் அது குறைக்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments