Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌க்‌கி‌மி‌ன் ஒரு பகு‌தி ‌சீனா‌வி‌ற்கு‌ச் சொ‌ந்த‌மி‌ல்லை: இ‌ந்‌தியா மறு‌‌ப்பு!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (15:57 IST)
‌ சி‌க்‌கி‌ம ் மா‌நி ல எ‌ல்ல ை ‌ விவகார‌ம ் ஏ‌ற்கெனவ ே ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், அ‌ம்மா‌நில‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌த ி த‌ங்களு‌க்கு‌ச ் சொ‌ந்தமானத ு எ‌ன் ற ‌ சீனா‌வி‌ன ் கோ‌ரி‌க்கையை‌த ் ‌ தி‌ட்டவ‌ட்டமா க மறு‌ப்பதா க இ‌ந்‌திய ா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ‌ சீ ன அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் யா‌ங ் ஜெ‌ய்‌ச்‌ச ி ஆ‌கியோரு‌க்க ு இடை‌யி‌ல ் ப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள பே‌ச்‌சி‌ல ் ‌ சி‌க்‌கி‌ம ் ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

இ‌ப்பே‌ச்‌சி‌ல ், ‌ சி‌க்‌கி‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ் '‌ விர‌ல ் பகு‌த ி' த‌ங்களு‌க்கு‌ச ் சொ‌ந்த‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா கோ‌ரியு‌ள்ளத ு ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்க‌ப்படும ா எ‌ன்ற ு டை‌ம்‌ஸ ் நெ ள தொலை‌க்கா‌ட்‌ச ி எழு‌ப்‌பி ய கே‌ள்‌வி‌க்க ு ‌ விடைய‌ளி‌த் த இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், "‌ சி‌க்‌கி‌ம ் எ‌ல்லை‌ச ் ‌ சி‌க்க‌ல ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

"‌‌‌‌ சி‌க்கலு‌க்கு‌ரி ய பகு‌த ி உ‌ள்‌ளி‌ட் ட சி‌க்‌கி‌ம ் எ‌ல்லை‌ப ் பகு‌த ி முழுவது‌ம ் அமை‌திய ை ‌ நிலைநா‌ட்டுவத ு ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க உ‌ள்ளோ‌ம ். ‌ சி‌க்‌கிமை‌ப ் பொறு‌த்தவர ை இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் ‌ சீனா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் எ‌ந்த‌ச ் ‌ சி‌க்கலு‌ம ் இ‌ல்ல ை. இத ை நா‌ங்க‌ள ் ‌ சீனா‌விட‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் வ‌லியுறு‌த்துவோ‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இருதர‌ப்பு‌ப ் பே‌ச்‌சி‌ன ் போத ு ‌ திபெ‌த ் ‌ விவகார‌த்த ை ‌ சீன ா எழு‌ப்பு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், "‌ திபெ‌த ் ‌ விவகார‌த்‌தி‌ல ் எ‌ங்க‌ள ் ‌ நிலை‌ப்பா‌‌ட்டி‌ல ் மா‌ற்ற‌மி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

‌ ம‌க்க‌ள ் ‌ சீன‌க ் குடியர‌சி‌ன ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள த‌ன்னா‌ட்‌ச ி பெ‌ற் ற ம‌ண்டல‌ம்தா‌ன ் ‌ திபெ‌த ் எ‌ன்பத ு இ‌ந்‌தியா‌வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments