Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலை உய‌ர்வு த‌ற்கொலை‌க்கு‌‌ச் சம‌ம்: இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (15:23 IST)
பெ‌ட்ரோ‌‌ல ், டீச‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ விலைகள ை ம‌த்‌தி ய அரச ு உய‌ர்‌த்‌தியு‌ள்ளத ு த‌ற்கொலை‌க்கு‌ச ் சமமானத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள இடதுசா‌ரிக‌ள ், ‌ வில ை உய‌ர்வ ை உடனடியாக‌த ் ‌ திரு‌ம்ப‌ப ் பெறா‌வி‌ட்டா‌ல ் நாள ை முத‌ல ் ஒர ு வார‌த்‌தி‌ற்க ு நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர ்.

தன‌க்கு‌ள் ள சுமையை‌ச ் சதாரா ண ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு சும‌த்துவதுட‌ன ் ‌ ரிலைய‌ன்‌ஸ ், எ‌ஸ்ஸா‌ர ் போ‌ன் ற த‌னியா‌ர ் எ‌‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு செய‌ல்படுவதா க இடதுசா‌ரிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, இ‌ந்‌திய‌‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, புர‌ட்‌சிக ர சோச‌லிச‌க ் க‌ட்‌ச ி, ஃபா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிள‌ா‌க ் ஆ‌கி ய இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் கூ‌ட்டா க ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் ‌ மீத ு ‌ வி‌தி‌க்க‌ப்படு‌ம ் வ‌ரி‌ச்சுமைய ை மேலு‌ம ் குறை‌‌ப்பதுட‌ன ் த‌னியா‌ர ் எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்களு‌க்க ு கூடுத‌ல ் வ‌ரிகள ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

த‌னியா‌ர ் எ‌‌ண்ணெ‌ய ் சு‌த்‌‌திக‌ரி‌ப்ப ு ஆலைக‌ள ், எ‌‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் எ‌ரிவாய ு ‌ உ‌ற்ப‌த்‌த ி ‌ நிறுவன‌ங்‌க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு கூடுத‌ல ் வ‌ரிகள ை ‌ வி‌தி‌க் க மறு‌த்ததுட‌ன ், ‌ வில ை உய‌ர்வை‌த ் த‌வி‌ர்‌ப்பத‌ற்க ு தா‌ங்க‌ள ் கூ‌றி ய ஆலோசனைகளையு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ‌ நிராக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டதா க இடதுசா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

பண‌வீ‌க்க‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் ஏ‌ற்கெனவ ே ம‌த்‌தி ய அரச ு தோ‌ல்‌வியடை‌ந்த ு உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த ‌ வில ை உய‌ர்வ ு பண‌வீ‌க்க‌த்த ை இ‌ன்னு‌ம ் அ‌திக‌ப்படு‌த்து‌ம ் எ‌ன்ற ு கூ‌றி ய இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் ஏ.‌ ப ி. பரத‌ன ், ஷம‌ீ‌ம ் ஃபை‌‌ச ி ஆ‌கியோ‌ர ், ‌ வில ை உய‌ர்வை‌க ் க‌ண்டி‌த்த ு நாட ு முழுவது‌ம ் ம‌‌றிய‌ல ், ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ், த‌ர்ண ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பெ‌ட்ரோ‌ல்‌, டீச‌ல ், சமைய‌ல ் எ‌ரிவாய ு ‌ வில ை உய‌ர்‌வி‌ற்க ு ‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ விலைய ை ம‌த்‌தி ய அரச ு கொடு‌க் க வே‌ண்‌டிவரு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள் ள அவ‌ர்க‌ள ், இதை‌த ் த‌வி‌ர்‌க் க உடனடியா க ‌ வில ை உய‌ர்வ ு அ‌றி‌வி‌ப்ப ை ‌ திரு‌ம்ப‌ப ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments