Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை நடைமுறை‌ப்படு‌த்த கால‌க்கெடு இ‌ல்லை: ‌பிரணா‌ப்!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (20:40 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்க ு கால‌க்கெட ு எதுவு‌ம ் இ‌ல்லையெ‌ன்று‌ம ், அத‌ற்கா ன நடவடி‌க்கைகள ை முடி‌ப்பத‌ற்க ு முய‌ற்‌சி‌த்த ு வருவதாகவு‌ம ் ம‌த்‌தி ய அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

செ‌ன்னை‌க்க ு இ‌ன்ற ு வ‌ந் த ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌‌யிட‌ம ், இடதுசா‌ரிக‌ளி‌ன ் கடுமையா ன எ‌தி‌ர்‌ப்பு‌க்‌கிடை‌யி‌ல ் அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற் ற முடியும ா எ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, " அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்கா ன கால‌க்கெடுவ ை கு‌றி‌ப்‌பிடுவத ு ‌ மிகவு‌ம ் கடினமா ன ‌ விடய‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்க ு எ‌ந்த‌க ் கால‌க்கெடுவு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றாலு‌‌ம ், ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பத‌வி‌க்கா‌ல‌ம ் முடிவத‌ற்கு‌ள ் அத ை நடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்கா ன முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌‌ன்பாட ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ‌ விரை‌வி‌ல ் கூடு‌ம ் எ‌ன் ற அ‌வ்‌ர ், அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை செய‌ல்படு‌த்துவத‌ற்கா ன 4 க‌ட்ட‌ங்க‌ளி‌ல ் முத‌ல்க‌ட்ட‌ம ் முடி‌ந்து‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மேலு‌ம ், இர‌ண்டாவத ு க‌ட்டமா ன, இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பாட ு கு‌றி‌த்த ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌த்த‌ப்ப‌ட் ட பே‌ச்சு‌க்க‌ள ் முடி‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அதுப‌ற்‌ற ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வி‌ல ் ‌ விவா‌தி‌த்த ு ஒ‌ப்புத‌ல ் பெ‌ற்ற‌ பிறக ு உட‌ன்பாட ு கையெழு‌த்தாகு‌ம ்.

அத‌ற்கடு‌த்த ு மூ‌ன்றாவதா‌ க, த‌‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழுவுட‌ன ் பே‌ச்ச ு நட‌‌த்‌தி ய ‌ பிறக ு இறு‌தியா க 123 உட‌ன்பாட ு நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments