Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை பா.ஜ.க. எ‌தி‌‌ர்‌க்க‌வி‌ல்லை: அ‌த்வா‌னி!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (18:34 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌‌ன்பா‌ட்டின ை ப ா.ஜ.க. எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா மே‌ற்கொ‌ள்ளு‌ம ் அண ு ஆயுத‌ச ் சோதனைகளு‌க்க ு தட ை இ‌ல்லா த வகை‌யி‌ல ் அத ு மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றுதா‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்று‌ம ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌‌த்வா‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு தலைநக‌‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நடைபெ‌ற் ற அசோசெ‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " நா‌ங்க‌ள ் அடி‌ப்படையா க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்ல ை. அமெ‌ரி‌க்கா‌விட‌ம ் இரு‌ந்த ு அண ு எ‌ரிபொரு‌ள ் பெற‌ப்படுவத ை ப ா.ஜ.க. எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்ல ை. அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌திய ா த‌னிமை‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் வகை‌யி‌ல ் 123 உட‌ன்பாட ு மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றுதா‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க நாடாளும‌ன் ற கூ‌ட்டு‌க ் குழ ு அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எ‌ங்க‌ள ் கோ‌ரி‌க்கைய ை ‌‌ நிறைவே‌ற்றுவத‌ற்கு‌ப ் ப‌திலா க, இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிகளுட‌ன ் ம‌ட்டு‌ம ் ஒ‌ரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழுவ ை அமை‌ப்பத‌ற்க ு அரச ு முடிவ ு செ‌ய்து‌வி‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments