Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்டே‌ட் வ‌ங்‌‌கி அ‌திகா‌ரிக‌ள் ஜூ‌ன் 6 இ‌ல் வேலை ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (16:19 IST)
பு‌தி ய ஓ‌ய்வூ‌திய‌‌த ் ‌ தி‌ட்ட‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌த ி பார த ‌ ஸ்‌டே‌ட ் வ‌ங்‌க ி அ‌திகா‌ரிக‌ள ் வரு‌கி ற 6 ஆ‌ம ் தே‌த ி அடையா ள வேல ை ‌ நிறு‌த்த‌ம ் மே‌‌ற்கொ‌ள்‌ ள உ‌‌ள்ளன‌‌ர ்.

அ‌கி ல இ‌ந்‌தி ய ‌‌ ஸ்டே‌ட ் வ‌ங்‌க ி அ‌திகா‌ரிக‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் சா‌ர்‌பி‌ல ் நட‌த்த‌ப்படவு‌ள் ள இ‌ந் த வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ், நமத ு நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள 10,000 ‌ ஸ்டே‌ட ் வ‌ங்‌கி‌க ் ‌ கிளைக‌ளி‌‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் 60,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட அ‌திகா‌ரிக‌ள ் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.

த‌ற்போது‌ள் ள ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைகளு‌‌ம ், மு‌ன்ப ு நட‌த்த‌ப்ப‌ட்டு‌‌ள் ள ப‌ல்வேற ு பே‌ச்சு‌க்க‌ளி‌ல ் எ‌ட்ட‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்வுக‌ள ் இ‌ன்னு‌ம ் நடைமுறை‌க்க ு வராம‌லிரு‌ப்பது‌ம ் எ‌ங்களை‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் த‌ள்‌ளியு‌‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌தி ய வ‌ங்‌க ி அ‌திகா‌ரிக‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் ஹைதராபா‌‌த ் வ‌ட்ட‌த ் தலைவ‌ர ் ட ி.‌ கிரு‌ஷ் ண குமா‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஓ‌ய்வூ‌திய‌த ் ‌ தி‌ட்ட‌ மே‌ம்பாட ு, த‌ங்க‌ள ் சொ‌ந் த வ‌ீடுக‌ளி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள அ‌திகா‌ரிகளு‌க்க ு கூடுத‌ல ் வாடக ை, கா‌லியா க ப‌ணி‌யிட‌ங்கள ை ‌ நிர‌ப்புத‌ல ், அ‌திகா‌ரிக‌ளி‌ன ் ப‌ண ி நேர‌த்த ை முறை‌ப்படு‌த்துத‌ல ், ஒ‌ப்ப‌ந் த அடி‌ப்படை‌யி‌ல ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌திகா‌ரிகள ை ‌ நிர‌ந்த‌ப்படு‌த்துத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌த ி இ‌‌ப்போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்ப ட உ‌ள்ளதா க அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், அரச ு த‌ங்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைகள ை ‌ நிறைவே‌ற்றா‌வி‌ட்டா‌ல ் காலவரைய‌ற் ற வேலை‌‌நிறு‌த்த‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments