Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌ம் ர‌யி‌ல் ம‌றிய‌ல்!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (14:05 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ம ் டெளச ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தினா‌‌ல ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த் த கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌ப்பகு‌தி‌யி‌ல ் கூடுதலாக‌த ் துண ை ராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ங்களு‌க்கு‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ந்த‌ஸ்த ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்ட ு கு‌‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் கட‌ந் த மாத‌ம ் 24 ஆ‌ம ் தே‌த ி நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் வெடி‌த் த வ‌ன்முறைக‌ளிலு‌ம ், அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 14 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்களை‌‌ப ் ‌ பிரேத‌ப ் ப‌ரிசோதன ை செ‌ய்வத‌ற்க ு அவ‌ர்க‌ளி‌ன ் உற‌வின‌ர்க‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்ததா‌வ ் பரபர‌ப்ப ு ‌ நில‌வியத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ், அரச ு நட‌த்‌தி ய சமரச‌ப ் பே‌ச்சையடு‌‌த்த ு உற‌வின‌ர்க‌ளி‌ன ் ஒ‌ப்புத‌ல ் அடி‌ப்படை‌யி‌ல ் ப‌லியானோ‌ர ் உட‌ல்க‌ள ் நே‌ற்‌றிரவ ு ‌ பிரேத‌‌ப ் ப‌ரிசோதன ை செ‌ய்ய‌‌ப்ப‌ட்ட ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் நே‌ற்‌றிரவ ு முத‌ல ் பர‌த்பூ‌ர ், டெளச ா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஏ‌ற்கெனவ ே போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய அத ே இட‌த்‌தி‌ல ் கு‌வி‌ந் த கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் ர‌யி‌ல ் ம‌றிய‌லி‌ல ் ஈடுப‌ட்ட‌ள்ளன‌ர ். இதனா‌‌ல ் டெ‌ல்‌ல ி- ராஜ‌ஸ்தா‌ன ் பாதை‌யி‌ல ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ம‌‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் படை‌யின‌ர ், துண ை ராணுவ‌ப ் படை‌யின‌ர ், மா‌நில‌க ் காவல‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கூடுதலாக‌க ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments