Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு ஒது‌க்‌கீடு: மா‌நில அரசுதா‌ன் முடிவெடு‌‌க்க வே‌ண்டு‌ம்- ம‌த்‌திய அரசு!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (20:31 IST)
கு‌ஜ்ஜா‌ர்களு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நி ல அரசுதா‌ன ் முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌திய‌ச ் ச‌ட் ட அமை‌ச்சக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

கு‌றி‌ப்‌பி‌ட் ட சா‌தி‌யினரு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு தேவை‌ப்ப‌ட்டா‌ல ் அதுப‌ற்‌றி ய முடிவ ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட மா‌நி ல அரசுதா‌ன ் எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம்௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ௦ ச‌ட் ட அமை‌ச்சக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ட‌ம ் ச‌ட் ட அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள கரு‌த்‌தி‌ல ், கு‌றி‌ப்‌பி‌ட் ட சா‌தி‌யினரு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு தருவத‌‌ற்க ு அர‌சிய‌ல ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் இட‌மிரு‌க்‌கிறத ு எ‌ன்பத ை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளதோட ு, அதுப‌ற்‌றி ய முடிவ ை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட மா‌நி ல அரசுதா‌ன ் எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

கு‌றி‌ப்‌பி‌ட் ட சா‌தி‌‌யினரு‌க்க ு இ ட ஒது‌க்‌‌கீ‌ட்டு‌ப ் பல‌ன்களை‌த ் த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்பு‌ம ் மா‌நி ல அரச ு, பல‌ன்களை‌ப ் பெறுவத‌ற்க ு அ‌ந்த‌ச ் சா‌தி‌யினரு‌க்க ு உ‌ள் ள ‌ நியாய‌ங்கள ை தகவ‌ல ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ச‌ட் ட அமை‌ச்சக‌ம ், அத‌ற்க ு உதாரணமா க மரா‌ட்டிய‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ‌ விவகார‌த்தை‌க ் கா‌ட்டியு‌ள்ளத ு.

அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் 16(1) ‌ ன ் ‌ கீ‌ழ ் மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் பழ‌ங்குடி‌யினரு‌க்க ு இ ட ஒது‌க்‌கீ‌ட்டு‌ப ் பல‌ன்கள ை வழ‌‌ங்குவத‌ற்க ு அ‌ம்மா‌நி ல அர‌சி‌ன ் க‌ீ‌ழ ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டத ை ச‌ட் ட அமை‌ச்சக‌ம ் சு‌ட்டி‌க்கா‌ட்ட ி உ‌ள்ளதா க அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

கு‌ஜ்ஜா‌ர்களு‌க்க ு 4- 6‌ ‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கலா‌ம ் எ‌ன்ற ு ராஜ‌‌ஸ்தா‌‌ன ் மா‌நி ல முத‌ல்வ‌ர ் வசு‌ந்தர ா ராஜ ே எழு‌தி ய கடித‌ம ் கு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டத‌ன ் பே‌ரி‌ல ் ச‌ட் ட அமை‌ச்சக‌ம ் தனத ு கரு‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments