Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.மு.கூ.- இடதுசா‌ரி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க் குழு‌வி‌ல் புர‌ட்‌சிகர சோச‌லிச‌க் க‌ட்‌சி ‌விலக‌ல்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (20:05 IST)
ம‌க்களு‌க்க ு எ‌திரா ன அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌க் க ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றி ய புர‌ட்‌சிகர‌ சோச‌லிச‌க ் க‌ட்‌ச ி (RSP) ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ர ி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு ‌ தி‌ங்க‌ட்‌கிழம ை ‌ வில‌கியத ு.

வெ‌ளி‌யி‌ல ் இரு‌ந்த ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவ‌ளி‌த்த ு வரு‌ம ் க‌ட்‌சிக‌ளி‌ல ் ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ர ி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ வில‌கியு‌ள் ள முதலாவத ு க‌ட்‌ச ி இதுவாகு‌ம ்.

" ம‌த்‌தி ய அர‌சி‌ன ் பொருளாதார‌க ் கொ‌ள்கைகள ை நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. எ‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்‌பிரு‌ந்து‌ம ் அரச ு தனத ு ‌ நிலைய ை மா‌ற்‌றி‌க ் கொ‌ள்ள‌வி‌ல்ல ை. எனவ ே நா‌ங்க‌ள ் ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ர ி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க முடிவெடு‌த்தோ‌ம ்" எ‌ன்ற ு புர‌ட்‌சிக ர சோச‌லிச‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் அபா‌ன ி ரா‌ய ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ட ி. ச‌ந்‌திரசூத‌ன ், " ம‌க்க‌ளு‌க்க ு எ‌‌திரா ன அர‌சி‌ன ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் இரு‌ந்த ு நா‌ங்க‌ள ் ‌ வில‌கியு‌ள்ளோ‌ம ். இதனா‌ல ், இ‌ந் த அர‌சி‌‌ற்க ு ஆதரவ‌ளி‌ப்பத ு அவ‌சிய‌மி‌ல்ல ை எ‌ன் ற முடி‌வி‌ற்க ு நா‌ங்க‌ள ் வ‌ந்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

நா‌ன்க ு க‌ட்‌சிகளை‌க ் கொ‌ண் ட இடத ு மு‌ன்ன‌ணி‌யி‌ல ் ‌ சி‌றி ய க‌ட்‌ச ி புர‌ட்‌சிக ர சோச‌லிச‌க ் க‌ட்‌‌சியாகு‌ம ். ம‌க்களவை‌யி‌ல ் மூ‌ன்ற ு உறு‌ப்‌பின‌ர்களை‌க ் கொ‌‌ண்டு‌ள் ள இ‌க்க‌ட்‌ச ி மே‌ற்குவ‌ங்க‌ம ் ம‌‌ற்று‌ம ் கேரள‌த்‌தி‌ல ் ஆளு‌ம ் இடதுசா‌ர ி அரசுக‌ளிலு‌ம ் அ‌ங்க‌ம ் வ‌கி‌க்‌கிறத ு.

இத‌ற்‌‌கிடை‌யி‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு ப‌‌ற்‌ற ி ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ. - இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌ உறு‌ப்‌பினரா க இ‌க்க‌ட்‌ச ி தொட‌ர்‌ந்த ு ‌ நீடி‌க்கு‌ம ்.

ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ர ி ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌க ் கு‌ழு‌வி‌ற்க ு அ‌கி ல இ‌ந்‌திய‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌‌த ி தலைம ை வ‌கி‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments