Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌‌மீ‌‌ர் மோத‌லி‌ல் 4 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (15:53 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌ம ் பாரமு‌ல்ல ா ம‌ற்று‌ம ் கு‌ப்வார ா ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த ் ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கு‌ப்வார ா மாவ‌‌ட்ட‌ம ் ஹ‌ண்‌ட்வார ா பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள சு‌ண்டிபோர ா ‌ கிராம‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யிருட‌ன ் நட‌ந் த கடுமையா ன மோ‌த‌லி‌ல ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த்‌தி‌ன ் தளப‌த ி உ‌‌ஷ்ம ா நா‌ய ் ம‌ற்று‌ம ் அவனத ு கூ‌ட்டா‌ள ி அப ு ‌ ஜி‌ப்ரா‌ன ் ஆ‌கியோ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌திக‌ள ் இருவரு‌ம ் பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு.

பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ரஃ‌பிய ா பா‌த ் பகு‌தி‌யி‌ல ் வா‌ட்ட‌ர்கே‌ம ் ‌ கிராம‌த்‌தி‌‌ல ் இ‌ன்ற ு கால ை 8.15 ம‌ணி‌‌க்க ு நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌ம ் இவ‌ர்க‌ளி‌ன ் பெய‌ர ் ‌ விவர‌ம ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments