Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌‌ம்: இ‌ந்‌தியா- பா‌க். கூ‌ட்டு நடவடி‌க்கை‌க் குழு கூடு‌கிறது!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (13:03 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழ ு இ‌ம்மா த இறு‌தி‌யி‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கூடி‌த ் தனத ு அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்க ை ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

கட‌ந் த 2006 நவ‌ம்ப‌ரி‌ல ் மு‌ம்ப ை புறநக‌ர ் ர‌யி‌ல்க‌ளி‌ல ் ‌ நிக‌‌ழ்‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு அமை‌க்க‌ப்ப‌ட் ட பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழ ு இ‌ம்மாத‌த்‌தி‌ன ் ‌ பி‌ற்பகு‌தி‌யி‌ல ் கூடு‌கிறத ு.

இத‌ற்கா ன ச‌ரியா ன தே‌திய ை முடிவ ு செ‌ய்வத ு கு‌றி‌த்த ு இர ு தர‌ப்பு‌ம ் ஆலோ‌சி‌த்த ு வரு‌கி‌ன்ற ன. இ‌க்கூ‌ட்ட‌ம ் கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழு‌வி‌ன ் மூ‌ன்றாவத ு கூ‌ட்‌ட‌ம ் ஆகு‌ம ்.

ஹைதராபா‌த ், அ‌ஜ்ம‌ீ‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் பய‌ங்கரவா‌திகளு‌க்க ு தொட‌ர்‌பிரு‌ப்பத‌ற்கா ன ஆதார‌ங்கள ை இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா சம‌ர்‌ப்‌பி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

பய‌ங்கரவா‌த‌த்‌தி‌‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌ந்த ு போ‌ரிட‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு பா‌கி‌‌‌ஸ்தா‌னி‌ல ் அமை‌ந்து‌ள் ள பு‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு அ‌திகமா ன ஒ‌‌த்துழை‌ப்புகள ை எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் அ‌வ்வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றி ன.

கட‌ந் த மாத‌ம ் இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியுட‌ன ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போத ு, பய‌ங்கரவாத‌ம ் இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் பொதுவா ன அ‌ச்சுறு‌த்த‌ல ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் அத‌ற்கெ‌திராக‌ப ் போரா ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ஷ ி கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments