Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திர இடை‌த் தே‌ர்த‌லி‌ல் ச‌ந்‌திரசேக‌ர ரா‌வ் வெ‌ற்‌றி!

Webdunia
ஞாயிறு, 1 ஜூன் 2008 (17:22 IST)
ஆ‌ந்‌‌தி ர மா‌நில‌த்‌தி‌ல ் 4 ம‌க்களவை‌‌த ் தொகு‌திகளு‌க்கு‌ம ் 18 ச‌ட்டம‌ன்ற‌த ் தொகு‌திகளு‌க்கு‌ம ் நட‌‌ந் த இடை‌த ் தே‌ர்த‌ல ் முடிவுக‌ள ் இ‌ன்ற ு வெ‌ளியா‌கி ன.

கர‌ீ‌ம ் நக‌ர ் ம‌க்களவை‌த ் தொகு‌தி‌யி‌ல ் தெலு‌ங்கான ா ரா‌ஷ்டி‌ரி ய ச‌மி‌த ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ச‌ந்‌திரசேக ர ரா‌வ ் 15,289 வா‌க்க ு ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் வே‌ட்பாள‌ர ் ஜ‌ீ வ‌ன ் ரெ‌ட்டியை‌த ் தோ‌ற்கடி‌த்தா‌ர ்.

கட‌ந் த 2006 தே‌ர்த‌லி‌ல ் ச‌ந்‌திரசேக ர ரா‌வ ் 2 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் அ‌திகமா ன வா‌க்குக‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். இ‌ந்த‌த ் தே‌ர்த‌லி‌ல ் வா‌க்க ு ‌ வி‌த்‌தியாச‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு அவருடை ய செ‌ல்வா‌க்க ு ச‌‌ரி‌ந்து‌ள்ளதைய ே கா‌ட்டு‌கிறத ு.

மொ‌த்த‌ம ் 4 ம‌க்களை‌த ் தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த இடை‌த ் தே‌ர்த‌லி‌ல ் தெலு‌ங்கான ா ரா‌ஷ்டி‌ரி ய ச‌மி‌த ி க‌ட்‌ச ி 2 இட‌ங்க‌ளிலு‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் ஒர ு இட‌த்‌திலு‌ம ், தெலு‌ங்குதேச‌ம ் க‌ட்‌ச ி ம‌ற்றொர ு இட‌த்‌திலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

18 ச‌ட்டம‌ன்ற‌த ் தொகு‌திகளு‌க்க ு நட‌ந் த இடை‌த ் தே‌ர்த‌லி‌ல ் தெலு‌ங்கான ா ரா‌ஷ்டி‌ரி ய ச‌மி‌தி‌க ் க‌ட்‌ச ி 7 இட‌ங்கள ை ம‌ட்டும ே ‌ பிடி‌த்தத ு. கா‌ங்‌கிர‌ஸ ் 6 இட‌ங்க‌ளிலு‌ம ், தெலு‌ங்குதேச‌ம ் க‌ட்‌ச ி 5 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

ஆ‌ந்‌திராவ ை இர‌ண்டாக‌ப ் ‌ பி‌ரி‌த்த ு தெலு‌ங்கான ா த‌ன ி மா‌நில‌ம ் அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை வ‌லியுறு‌த்‌த ி தெலு‌ங்கான ா ரா‌ஷ்டி‌ரி ய ச‌மி‌தி‌க ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த 4 ம‌க்களவ ை உறு‌‌‌ப்‌பின‌ர்களு‌ம ், 16 ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் மொ‌த்தமாக‌ப ் பத‌வி‌வில‌கின‌ர ்.

இவ‌ற்று‌க்கு‌ம ் ஏ‌ற்கெனவ ே உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இற‌ந்ததா‌ல ் கா‌லியா க இரு‌ந் த 2 ச‌ட்டம‌ன்ற‌த ் தொகு‌திகளு‌க்கு‌ம ் சே‌ர்‌த்த ு கட‌ந் த மாத‌ம ் 29 ஆ‌ம ் தே‌த ி வா‌க்கு‌ப்ப‌திவ ு நட‌‌ந்தத ு.

ஆ‌ந்‌திர‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தலு‌க்க ு இ‌ன்னு‌ம ் ஒர ு வாரம ே இரு‌ப்பதா‌ல ் க‌ட்‌சிக‌ள ் த‌ங்க‌ள ் பல‌த்த ை ‌ நிரூ‌பி‌ப்பத‌ற்கா ன தே‌ர்தலாகவு‌ம ் இத ு கருத‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments