Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு 4-6 % ‌‌சிற‌ப்பு ஒது‌க்‌கீடு: ராஜ‌ஸ்தா‌ன் அரசு ப‌ரி‌ந்துரை!

Webdunia
சனி, 31 மே 2008 (15:18 IST)
த‌ங்களு‌க்கு‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ந்த‌ஸ்த ு கோ‌ரி‌ப ் போராட ி வரு‌ம ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவரு‌க்க ு 4 முத‌ல ் 6 ‌ விழு‌க்காட ு ‌ சிற‌ப்ப ு ஒது‌க்‌கீட ு வழ‌ங்கலா‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அர‌சி‌‌ற்க ு ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நி ல அமை‌ச்சரவ ை ப‌ரி‌ந்துர ை அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட இத ர ‌ மிகவு‌ம ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் ட வகு‌‌ப்‌பினரு‌க்க ு பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ல்லா த ‌ பி‌ரி‌வி‌ன ் ‌‌ கீ‌ழ ் 4 முத‌ல ் 6 ‌ விழு‌க்காட ு ‌ சிற‌ப்ப ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கலா‌ம ் எ‌ன் ற மா‌நி ல அமை‌ச்சரவை‌யி‌ன ் ப‌ரி‌ந்துரைய ை முத‌ல்வ‌‌ர ் வசு‌ந்தர ா ராஜ ே நே‌ற்‌றிரவ ு ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அனு‌‌ப்‌பியு‌ள்ளா‌ர ் எ‌ன்று‌ அரச ு உய‌ர‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த வார‌த ் துவ‌க்க‌த்‌தி‌ல ் முத‌ல்வ‌ர ் வசு‌ந்தர ா ராஜ ே ‌ பிரதமரு‌க்க ு எழு‌தி ய கடித‌த்‌தி‌ற்க ு இ‌ன்னு‌ம ் ப‌தி‌ல ் வர‌வி‌ல்ல ை எ‌‌ன்று‌ம ், கு‌ஜ்ஜா‌ர்களு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்குவ‌தி‌ல ் தாமத‌த்தை‌த ் த‌வி‌ர்‌க்கவ ே த‌ற்போத ு ‌ மீ‌ண்டு‌ம ் அமை‌ச்சரவை‌யி‌ன ் மூல‌ம ் ப‌ரி‌ந்துர ை அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அ‌ந் த அ‌திகா‌ர ி மேலு‌ம ் கூ‌றினா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ராஜ‌ஸ்தா‌‌ன ் மா‌நில‌க ் காவ‌ல்துற ை இய‌‌க்குந‌ர ் ஏ. எ‌ஸ ்.‌ கி‌ல ் ஜூல ை 31 வர ை ‌ நீ‌‌ண் ட ‌ விடுமுறை‌யி‌ல ் அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டா‌ர ். ப ா.ஜ.க., கு‌ஜ்ஜா‌ர ் இன‌த ் தலைவ‌ர்க‌ள ் ஆ‌கி ய இருதர‌ப்ப ு உ‌ள்ப ட ப‌ல்வேற ு தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்து‌‌ம ் ‌ கி‌ல ் ‌ மீத ு எழு‌ந் த அ‌திரு‌ப்‌த ி காரணமா க இ‌ம்முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அவ‌ரிட‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ கி‌ல ் பத‌வி‌யி‌ல ் கூடுத‌ல ் காவ‌ல்துற ை இய‌க்குந‌ர ் க ே. எ‌ஸ ். பை‌ன்‌ஸ ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments