Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடா‌க் ‌‌விமான ‌நிலைய‌ம் 43 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌திற‌ப்பு!

Webdunia
சனி, 31 மே 2008 (14:57 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌‌நில‌‌ம ் லடா‌க்‌கி‌ல ் ப‌னிமலை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள இ‌ந்‌‌தி ய ‌ விமான‌ப ் படை‌க்கு‌ச ் சொ‌ந்தமா ன ‌ விமா ன ‌‌ நிலைய‌ம ் 43 ஆ‌‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ திற‌க்க‌ப்ப‌ட்டத ு.

ச‌ண்டிக‌ரி‌ல ் இரு‌ந்த ு வ‌ந் த சர‌க்க ு ‌ விமான‌த்த ை ‌ விமான‌ப ் பட ை அ‌திகா‌ர ி ‌ ப ி. க ே. பா‌ர்பர ா இ‌ன்ற ு கால ை 8.50 ம‌ணி‌க்க ு வெ‌ற்‌றிகரமா க லடா‌க ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் தரை‌யிற‌க்‌கினா‌ர ்.

இத‌ன்மூல‌ம ், உயரமா ன பகு‌திக‌ளி‌லு‌ம ் ‌ விமான‌த்த ை இய‌க்கு‌ம ் இ‌‌ந்‌‌திய‌ர்க‌ளி‌ன ் ‌ திற‌ன ் உல‌கி‌ற்க ு வெ‌‌ளி‌க்கா‌ட்ட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க ‌ ப ி. க ே. பா‌ர்பர ா கூ‌றினா‌ர ்.

இ‌ந் த ‌ விமா ன ‌ நிலைய‌ம ் 1962 இ‌ல ் இ‌ந்‌தி ய- ‌ சீன‌ப ் போ‌ரி‌ன்போத ு அமை‌க்க‌ப்ப‌ட்டத ு. மூ‌ன்ற ு ஆ‌ண்டுக‌ள ் ம‌ட்டும ே பய‌ன்ப‌ட் ட இ‌ந்‌நிலைய‌ம ் 1965 இ‌ல ் மூட‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு. ‌ த‌ற்போத ு ‌ மீ‌ண்டு‌ம ் தேவ ை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌வ்‌விமா ன ‌ நிலைய‌ம ் புது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments