Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌ம் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்!

Webdunia
சனி, 31 மே 2008 (12:31 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌‌மி‌ன ் ‌ மீத ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

ஸ்ரீநக‌ரி‌ல ் இரு‌ந்த ு 55 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல் சோப‌ர் எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌மி‌ன ் ‌ மீத ு ‌ தீ‌விரவா‌திக‌ள ் கையெ‌ற ி கு‌ண்டுகள ை ‌ வீ‌சி‌த ் தா‌க்‌கியு‌ள்ளன‌ர ். இதையடு‌த்து‌ப ் படை‌யினரு‌ம ் எ‌தி‌ர்‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

நே‌‌ற்‌றிரவ ு 8.10 ம‌ணி‌ அள‌வி‌ல ் நட‌ந் த இ‌ந் த மோத‌லி‌ல ், இருதர‌ப்‌பிலு‌ம ் எ‌ந்த‌ச ் சேதமு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments