Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌த்‌தினா‌‌ல் போரா‌ட்ட‌ம்: இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia
சனி, 31 மே 2008 (10:38 IST)
மா‌ற்ற ு வ‌ழிகளை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்றாம‌ல ் பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ விலைய ை உய‌ர்‌த்‌தினா‌ல ் நாட ு முழுவது‌ம ் போரா‌ட்ட‌ம ் வெடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌ச ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ் ‌ விலைய ை உய‌ர்‌த்‌தினா‌ல ் அ‌‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை கடுமையா க உயரு‌ம ். அ‌ப்பட ி ஒர ு அ‌றி‌வி‌ப்ப ை அரச ு வெ‌ளி‌யிடு‌ம ் ப‌ட்ச‌த்‌தி‌ல ் ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்பை‌ப ் ப‌திவ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌‌‌ள ் ‌ விடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

தா‌ங்க‌ள ் ப‌ரி‌ந்துரை‌‌த்து‌ள் ள மா‌ற்ற ு வ‌ழிகள ை ப‌ரி‌சீ‌லி‌க்காம‌ல ் ம‌க்க‌ள ் ‌ மீத ு சுமைய ை ஏ‌ற் ற ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு மு‌ய‌ற்‌சி‌ப்பதாகவு‌ம ் இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி க‌ற்ற‌ம ் சா‌ற்‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments