Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் மகர ‌விள‌க்கு தோ‌ன்றுவது ப‌ற்‌றி ‌விசாரணை: கேரள அரசு!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (17:28 IST)
சப‌ரிமல ை பொ‌ன்ன‌ம்ப ல மே‌ட்டி‌ல ் மக ர ‌ விள‌க்க ு செய‌ற்கையா க ஏ‌ற்ற‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு வெ‌ளியா ன தகவலா‌‌ல ் ச‌ர்‌ச்ச ை எழு‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அதுப‌ற்‌ற ி ‌ விசாரண ை நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கேர ள முதலமை‌ச்ச‌ர ் ‌ வ ி. எ‌ஸ ். அ‌ச்சுதான‌ந்த‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல ் அவ‌ர ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " சபரிமலையில ் மக ர விளக்க ு வெளிச்சம ் எப்பட ி உருவாகிறத ு என்ற ு கண்டறி ய விசாரண ை நடத்தப்படும ். இப்பிரச்சனையில ் பக்தர்களின ் நம்பிக்கைக்க ு இடையூற ு ஏற்படுத்தும ் விதத்தில ் அரச ு எந் த நடவடிக்கையும ் எடுக்காத ு" எ‌ன்றா‌ர ்.

கேர ள தேவசம ் போர்ட ு அமை‌ச்ச‌ர ் ஜ ி. சுதாகரன ் கூறுகையில ், " மக ர விளக்க ு மனிதர்களால ் ஏற்றப்படுகிறத ு என்பத ு அர‌சி‌ற்கு‌த ் தெரியும ். மக ர விளக்க ு ஏற்றப்படும ் பகுதிக்க ு செல்வத ு மிகவும ் கடினமாகும ்.

இஸ்லாமி ய மக்கள ் சந்திரனின ் பிறைவடிவ ை பார்த்த ு, விழாவ ை தீர்மானிப்பத ு போ‌ன் ற ஒர ு நிகழ்வுதான ் இத ு. ப‌க்த‌ர்களின ் நம்பிக்கையில ் கைவைக்கும ் நோக்கம ் அரசுக்க ு இல்ல ை" என்றார ்.

மு‌ன்னதா க, அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌வி‌ல ் த‌லைமை‌த ் த‌ந்‌தி‌‌ர ி க‌ண்டரர ு மகே‌ஸ்வரர ு சா‌ர்‌பி‌ல ் அவ‌ரி‌ன ் பேரனு‌ம ் த‌ந்‌தி‌ரியுமா ன ராகு‌ல ் ஈ‌ஸ்வ‌ர ் வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ல ், " மக ர விளக்க ு வேற ு. மக ர ஜோத ி வேற ு. மக ர ஜோத ி என்பத ு மக ர சங்கராந்த ி அன்ற ு கிழக்‌கி‌ல ் தோன்றும ் நட்சத்திர‌ம ் ஆகு‌ம ்.

மக ர விளக்க ு என்பத ு, பழங்காலத்தில ் அய்யப்பனின ் மூலஸ்தானமா க இருந் த பொன்னம்ப ல மேட்டில ் ஏற்றப்படு‌ம ் ‌ விள‌க்காகு‌ம ். மக ர விளக்க ு ஏற்றும ் வழக்கம ் பரசுரா ம முனிவரால ் தொடங்க ி வைக்கப்பட்டத ு.

அத ை நினைவூட்டும ் விதமாகத்தான ் இப்போத ு அங்க ு விளக்க ு ஏற்றப்படுகிறத ு. காடுகளில ் வசித் த பழங்குட ி மக்களால ் இந் த வழக்கம ் ப ல நூற்றாண்டுகாலமா க கடைபிடிக்கப்பட்ட ு வந்தத ு.

மக ர ஜோதியும ், மக ர விளக்கும ் ஒன்ற ு என்ற ு நினைக்கும ் ஒர ு சிலரின ் தவறா ன கருத்த ு காரணமா க இந் த சர்ச்ச ை எழுந்துள்ளத ு. இத ு தேவையில்லாதத ு. இந் த இரண்ட ு விஷயங்களையும ் வேறுபடுத்த ி பார்க் க வேண்டும ்.

மக ர விளக்க ு என்பத ு கடவுள ் அய்யப்பனுக்க ு வழங்கப்படும ் ஒர ு பாரம்பரி ய தீ ப ஆராதன ை. மற்றபட ி இதில ் எந் த ரகசியமும ் இல்ல ை" எ‌ன்ற ு கூ‌‌றி‌யிரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கேரள‌த்‌தி‌ல ் உ‌ள் ள சப‌ரிமலை‌ அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌விலு‌க்க ு ஆ‌ண்டுதோறு‌ம ் வரு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ், இ‌ங்க ு மக ர ச‌ங்கரா‌ந்‌த ி அ‌ன்ற ு பொ‌ன்ன‌ம்ப ல மே‌ட்டி‌ல ் 3 முற ை தோ‌ன்‌ற ி மறையு‌ம ் ஜோ‌திய ை அ‌ய்ய‌ப்பன ே கா‌ட்‌ச ி தருவதாக‌க ் கரு‌த ி வ‌‌ழிபடு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments