Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌‌ம் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: 2 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (16:15 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ம ் ‌ ஸ்வைமதபூ‌ர ் மா‌வ‌ட்ட‌த்‌‌தி‌ல ் இ‌ன்ற ு கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் வெடி‌த் த வ‌ன்முறையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 2 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 6 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

த‌ங்களு‌க்கு‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ந்த‌ஸ்த ு கே‌ட்டு‌ப ் போராட ி வரு‌ம ் கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் இ‌ன்ற ு ‌ ஸ்வைமதபூ‌ரி‌ல ் இரு‌ந்த ு 12 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் தொலை‌வி‌‌ல ் உ‌ள் ள உசா‌ல ி டார ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் சால ை ம‌றிய‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

அவ‌ர்களை‌ச ் சமாதான‌ப்படு‌த் த காவ‌ல்துறை‌யின‌ர ் முய‌ன்றபோத ு இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் உருவானத ு. காவ‌ல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் க‌ற்களையு‌ம ், க‌ட்டைகளையு‌ம ் ‌ வீ‌சி‌த்‌ தா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

இதையடு‌த்த ு கூ‌ட்ட‌த்தை‌க ் கலை‌ப்பத‌ற்கா க தடியட ி நட‌த்‌தி ய காவல‌ர்க‌ள ், ‌ பி‌ன்ன‌ர ் க‌ண்‌ணீ‌ர ் புக ை கு‌ண்டுகள ை ‌ வீ‌சியதுட‌ன ் ர‌ப்ப‌ர ் கு‌ண்டுகளா‌ல ் சு‌ட்டு‌ள்ளன‌ர ். ஆனா‌ல ் வ‌ன்முற ை எத‌ற்கு‌ம ் க‌ட்டு‌ப்படாம‌ல ் போகவ ே து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்த‌ப்ப‌ட்டதா க காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌தி‌ல ் கன‌கிய ா லா‌ல ், ர‌தி‌ஷியா‌ம ் ஆ‌கி ய இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், மேலு‌ம ் 6 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கு‌ஜ்ஜா‌ர ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் உருவா‌கியு‌ள் ள பத‌ற்றமா ன சூ‌ழ்‌நில ை கு‌றி‌த்த ு ஆரா ய உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்த ை உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கூ‌ட்டியு‌ள்ளா‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், அமை‌ச்சரவை‌ச ் செயல‌ர ் க ே. எ‌ம ். ச‌ந்‌திரசேக‌ர ், உ‌ள்துற ை செயல‌ர ் மது‌க்கூ‌ர ் கு‌ப்த ா உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments