Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக முத‌ல்வராக ‌எடியூர‌ப்பா பத‌வியே‌ற்றா‌ர்!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (15:42 IST)
க‌ர்நாடகா‌வி‌‌ன ் 25 ஆவத ு முதலமை‌ச்சரா க ப ா.ஜ.க. வை‌ச ் சே‌ர்‌ந் த ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா பத‌வியே‌ற்றா‌ர ். அவருட‌ன ் 29 அமை‌ச்ச‌ர்களு‌ம ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டன‌ர ்.

இ‌தி‌ல ் 4 பே‌ர ் சுயே‌ட்ச ை எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவையா ன ‌ வித‌ன ் செளதா‌வி‌ல ் இ‌ன்ற ு ம‌திய‌ம ் 1.50 ம‌ணி‌க்க ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல ், எடியூர‌ப்பா‌வி‌ற்க ு மா‌நி ல ஆளுந‌ர ் ராமே‌ஷ்வ‌ர ் தாகூ‌ர ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌த்தா‌ர ்.

இ‌‌வ்‌விழா‌வி‌ல ் பா‌. ஜ.க.‌ வி‌ன ் தே‌சிய‌த ் தலைவ‌ர்க‌ள ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, அரு‌ண ் ஜெ‌ட்‌ல ி, வெ‌ங்கைய ா நாயுட ு, சு‌ஷ்ம ா ‌ ஸ்வரா‌ஜ ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் மொ‌த்தமு‌ள் ள 224 இட‌ங்களு‌க்க ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 110 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு. ஆ‌ட்‌சியமை‌க் க 113 இட‌ங்க‌‌ள ் தேவ ை எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ், ப‌ற்றா‌க்குறையா ன 3 இட‌ங்களு‌க்க ு சுயே‌ட்சைக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் ப ா.ஜ.க. நாடியத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் ப ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ ், ம.ஜ.த. க‌ட்‌சிக‌ளி‌ல ் இரு‌ந்த ு அ‌திரு‌ப்‌தி‌யி‌ன ் காரணமா‌ க சுயே‌ட்சையாக‌ப ் போ‌ட்டி‌யி‌ட்ட ு வெ‌ற்‌றிபெ‌ற் ற 6 உறு‌ப்‌பின‌ர்க‌ளு‌ம ் ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஆதரவ‌ளி‌த்தன‌ர ்.

க‌ர்நாடக முதலமை‌ச்சராக இர‌ண்டாவது முறையாக எடியூர‌ப்பா பத‌வியே‌ற்று‌‌ள்ளா‌ர். கட‌ந்த முறை ம.ஜ.த. தனது ஆதரவை ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்ட காரண‌த்தா‌ல், பத‌வியே‌ற்ற ஏழாவது நா‌ளி‌ல் பா.ஜ.க. ஆ‌ட்‌சி க‌வி‌ழ்‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments