Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ரியானா: கு‌ஜ்ஜா‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஒருவ‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 29 மே 2008 (18:28 IST)
ஹ‌ரியான ா மா‌நில‌த்‌தி‌ல ் கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் வெடி‌த் த வ‌ன்முறையை‌க ் க‌‌ட்டு‌ப்படு‌த் த காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌‌‌ன்போத ு நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌‌க்‌க ி ஒருவ‌ர ் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர ். மேலு‌ம ் ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்தா‌ர ்.

த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌திவரு‌ம ் கு‌ஜ்ஜா‌‌ர்க‌ள ் இ‌ன்ற ு ஹ‌ரியான ா மா‌நில‌ம ் பா‌னிப‌ட ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள சமலக ா எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் கு‌வி‌ந ்து ம‌றிய‌லி‌ல் இற‌ங்‌கின‌ ர ்.

இதனா‌ல ் தே‌சி ய நெடு‌ஞ்சால ை எ‌ண ் 1- இ‌ல ் பலம‌ண ி நேர‌ம ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. ம‌றியலை‌க ் கை‌விடுமாற ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட வே‌ண்டுகோ‌‌ளி‌ற்க ு கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் இண‌ங்காததா‌ல ், காவ‌ல்துறை‌யின‌ர ் லேசா ன தடியட ி நட‌‌த்‌தின‌ர ்.

இதையடு‌‌த்த ு போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் காவல‌ர்களை‌த ் தா‌க்க‌த ் துவ‌ங்‌கின‌ர ். இ‌தி‌ல ் 14 காவல‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ். 3 காவல‌ர்களு‌க்க ு க ை, கா‌ல்க‌ளி‌ல ் எலு‌ம்ப ு மு‌றிவ ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், வேற ு வ‌ழி‌யி‌ன்‌ற ி து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம ், இதனா‌ல ் உ‌ண்டா ன நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி மு‌தியவ‌ர ் ஒருவ‌ர ் ப‌லியானதுட‌ன ் ம‌ற்றொருவ‌ர ் படுகாயமடை‌ந்ததாகவு‌ம ் ஹ‌ரியான ா காவ‌ல்துற ை துணை‌த ் தலைவ‌ர ் ‌ வ ி.‌ ப ி.‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ் வசு‌ந்தர ா ராஜே‌வி‌ன ் உரு வ பொ‌ம்மைக‌ள ் எ‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

Show comments