Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா: குள‌த்‌தி‌ல் லா‌ரி மூ‌ழ்‌கி 40பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 29 மே 2008 (20:13 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் ‌ திரும ண ‌ வீ‌ட்டா‌ர ் 100‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்கள ை ஏ‌ற்‌‌றி‌ச்செ‌ன் ற லா‌ர ி க‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு குள‌த்‌தி‌ல ் க‌வி‌ழ்‌ந்த‌தி‌ல ் குழ‌ந்தைக‌ள ், பெ‌ண்க‌ள ் உ‌‌ள்ப ட 40 பே‌ர ் ‌ நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌க ி ப‌லியானதுட‌ன், 60‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் காயமடை‌ந்தன‌ர்.

ஹாச‌ன ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் கோனா‌ர ் நகர‌‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள அ‌க்ரஹார ா ‌ கிராம‌த்‌தி‌ல ் இ‌வ்‌விப‌த்த ு நே‌ரி‌ட்டு‌ள்ளத ு.

‌ திருமண‌ம ் நட‌ந் த ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றித ு தொலை‌வி‌ல ் ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ விரு‌ந்‌தி‌ற்க ு ‌ விரு‌ந்‌தின‌ர்கள ை ஏ‌ற்‌றி‌ச ் செ‌‌ன் ற லா‌ர ி ‌ நில ை தடுமா‌ற ி சால ை ஓர‌த்‌தி‌ல ் இரு‌ந் த குள‌த்‌தி‌ல ் க‌வி‌ழ்‌ந்ததாகவு‌ம ், இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் லா‌ரி‌யி‌ல ் இரு‌ந்தவ‌ர்க‌ளி‌ல் பா‌தி‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் இற‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌ம ் கு‌றி‌த்து‌த ் தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த காவல‌ர்க‌ள ், ‌ தீயணை‌ப்பு‌த ் துறை‌யின‌ரி‌ன ் உத‌வியுட‌ன ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments