Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்க‌ள் டெ‌ல்‌லி‌யி‌ல் மு‌ற்றுகை: சாலை ம‌றிய‌ல்- தடியடி!

Webdunia
வியாழன், 29 மே 2008 (16:02 IST)
த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டி‌யி‌ல ் சே‌ர்‌க்க‌க ் கோ‌ர ி போரா‌டிவரு‌ம ் கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌ய ை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர ். அவ‌ர்களை‌க ் கலை‌க் க காவ‌ல்துறை‌யின‌ர ் தடியட ி நட‌த்‌தியதுட‌ன ் க‌ண்‌ணீ‌ர ் புக ை கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌சியதா‌ல ் பத‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

டெ‌ல்‌லிய ை மு‌ற்றுகை‌யிடுவத‌ற்கா க ஆ‌யிர‌க்கண‌க்கா ன கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் ராஜ‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ந்த ு நே‌ற்ற ே புற‌ப்ப‌ட்ட ு வ‌ந்தன‌ர ். ஏராளமானவ‌ர்க‌ள ் ஹ‌ரியான ா, உ‌த்தர‌பிரதே ச மா‌நில‌ங்களு‌‌க்கு‌ள ் வாகன‌ங்க‌ளி‌ல ் வ‌ந்த ு இற‌ங்‌க ி, அ‌ங்‌கிரு‌ந்த ு டெ‌ல்‌லி‌க்க ு நட‌ந்த ே வ‌ந்தன‌ர ்.

அவ‌ர்கள ை டெ‌ல்‌லி‌க்கு‌ள ் நுழைய‌விடாம‌ல ் தடு‌ப்பத‌‌ற்கா க எ‌ல்ல ா மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ளிலு‌ம ் காவல‌ர்க‌ள ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர ். டெ‌ல்‌ல ி ம‌ற்று‌ம ் அத‌ன ் சு‌ற்று‌ப ் புற‌ப்பகு‌திக‌ளி‌ல ் சுமா‌ர ் 45,000 காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌வ்வளவ ு பாதுகா‌ப்பையு‌ம ் ‌ மீ‌ற ி டெ‌ல்‌லி‌க்கு‌ள ் நுழை‌ந் த கு‌ஜ்ஜா‌ர்க‌ள ், டெ‌ல்‌ல ி- நொ‌ய்ட ா, ஃப‌ரித ா பா‌த ்- கு‌ர்கா‌ன ், டெ‌ல்‌ல ி- ஹபூ‌ர ், டெ‌ல்‌ல ி- கா‌சி‌ப்பூ‌ர ் ஆ‌கி ய தே‌சி ய நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல ் தடைகள ை ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன ், அரசு‌ப ் பேரு‌ந்துகளு‌க்கு‌த ் ‌ த ீ வை‌க் க முய‌ன்றன‌ர ்.

அவ‌ர்களு‌க்க ு ஆதரவா க டெ‌ல்‌ல ி நகரை‌ச ் சு‌ற்‌ற ி 70 இட‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் கு‌ஜ்ஜா‌ர்களு‌ம ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் கு‌தி‌த்தன‌ர ். இதனா‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌த்தத ு.

போரா‌ட்ட‌‌க்கார‌ர்க‌ளி‌ல ் ஒர ு ‌ பி‌ரி‌வின‌ர ் டெ‌ல்‌லி‌‌யி‌ல ் நுழையு‌ம ் இரு‌ப்பு‌ப ் பாதைக‌ளி‌ல ் அம‌ர்‌ந்த ு ம‌றிய‌ல ் நட‌த்‌தின‌ர ். இதனா‌ல ் கா‌சிபூ‌ர ் வ‌ழி‌யி‌ல ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு மு‌ற்‌றிலு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. டெ‌ல்‌லி‌யி‌ல ் இரு‌ந்த ு புற‌ப்படு‌ம ் 10 ர‌யி‌ல்க‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

கு‌ர்கா‌னி‌ல ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌‌க்கு‌ம ் காவ‌ல‌ர்களு‌க்கும ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு. இதையடு‌த்த ு லேசா ன தடியடியுட‌ன ் க‌ண்‌ணீ‌ர ் புக ை கு‌ண்டுகளையு‌ம ் ‌ வீ‌ச ி கூ‌ட்ட‌த்தை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் கலை‌த்தன‌ர ்.

ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த கு‌ஜ்ஜா‌ர ் இ ன ம‌க்க‌ள ் த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க்க‌க ் கோ‌ர ி நட‌த்‌திவரு‌ம ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ், மா‌நில‌ம ் முழுவது‌ம ் சால ை ம‌ற்று‌ம ் ர‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த ஒர ு வாரமா க நட‌ந்த ு வரு‌ம ் இ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு ம‌ற்று‌ம ் வ‌ன்முறைக‌ளு‌‌க்க ு 39 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். ஆனா‌ல ், கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் ‌ தீ‌விரமடை‌ந்த ு வரு‌கிறத ு.

த‌ற்போத ு அவ‌ர்களு‌க்க ு ஆதரவா க ஹ‌ரியான ா, டெ‌ல்‌ல ி ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் கு‌ஜ்ஜா‌ர ் இ ன ம‌க்களு‌ம ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

கு‌ஜ்ஜா‌ர ் இ ன ம‌க்களை‌ப ் பழ‌ங்குடி‌‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌ப்பத ு மா‌நி ல அர‌சி‌ன ் கைக‌ளி‌ல ் இ‌ல்ல ை. அத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் கைக‌ளி‌‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு ராஜ‌ஸ்தா‌ன ் முத‌‌ல்வ‌ர ் வசு‌ந்தர ா ராஜ ே ‌ சி‌‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளதா‌ல ், கு‌ஜ்ஜா‌ர ் இ ன ம‌க்க‌ளி‌ன ் பா‌ர்வ ை த‌ற்போத ு டெ‌ல்‌லிய ை நோ‌க்‌கி‌த ் ‌ திரு‌‌ம்‌பியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments