Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் ‌விலை: முடிவெடு‌க்காம‌ல் அ‌மை‌ச்‌ச‌ர்க‌ள் குழு‌க் கூ‌ட்ட‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
புதன், 28 மே 2008 (20:33 IST)
புத ு டெ‌ல்‌ல ி: ச‌ர்வதே ச அள‌வி‌‌ ல் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ வில ை உய‌‌ர்‌வி‌ னா‌ல் எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் இழ‌ப்பை ஈடுக‌ட்ட பெ‌ட்ரோ‌ல், டீச‌ல ் ‌ விலைகள ை உய‌ர்‌த்துவத ு கு‌றி‌த்து ஆலோ‌சி‌ப்பத‌ற்கா க நட‌‌ந் த அமை‌ச்ச‌ர்க‌ள ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ், எ‌வ்‌வித முட ிவு‌ம் எடு‌க்காம‌ல் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தலைமை‌யி‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ நி‌தியமை‌‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், பெ‌ட்ரோ‌லிய‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, ‌ தி‌ட்ட‌க ் குழு‌த ் துணை‌த ் தலைவ‌ர ் மா‌‌ன்டெ‌க ் ‌ சி‌ங ் அலுவா‌லிய ா ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை உய‌ர்‌த்த ுவது தொட‌ர்பா க ஒர ு ம‌ண ி நேர‌ம ் ‌ விவாத‌ம ் நட‌ந்தத ு.

இதையடு‌த்த ு வெ‌ளி‌யி‌ல ் வ‌ந் த பெ‌ட்ரோ‌லிய‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, ப‌த்‌தி‌ரிகையாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌ப்பதை‌த ் த‌வி‌‌ர்‌த்தா‌ர ். எனவ ே, இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு எதுவு‌ம ் எ‌ட்ட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

பெ‌ட்ரோ‌‌ல ், டீச‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட எ‌ரிபொரு‌ள ் ‌ வில ை உய‌ர்வ ு தொட‌ர்பா ன இ‌ந் த அமை‌ச்ச‌ர்க‌ள ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் நாளையு‌ம ் நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

அ‌ப்போத ு, க‌ச்ச ா எ‌ண்ணெ‌ய ் இற‌க்கும‌தி‌க்கு‌ப ் பண‌ம ் இ‌ன்‌றி‌ பொது‌த்துற ை எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ள ் த‌வி‌க்கு‌ம ் சூழ‌ல ் உருவாவதை‌த ் த‌வி‌ர்‌‌ப்பத‌ற்கா க, பெ‌ட்ரோ‌லிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ விலைகள ை உய‌ர்‌த் த வே‌ண்டியத ு உ‌ள்‌ளி‌ட் ட வ‌ழிமுறைகள ை அர‌சி‌ற்க ு அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு ப‌ரி‌ந்துரை‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

அமை‌‌ச்ச‌ர்க‌ள ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்படு‌ம ் முடிவுக‌ள ் ம‌த்‌தி ய பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன அமை‌ச்ச‌ரவை‌க ் குழ ு மு‌ன்ப ு ஒ‌ப்புதலு‌க்கா க சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments