Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடாரா கொலை வழ‌க்‌கி‌ல் 2 பே‌ர் கு‌ற்றவா‌ளிக‌ள்: டெ‌ல்‌லி ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
புதன், 28 மே 2008 (20:25 IST)
ஐ.ஏ. எ‌ஸ ். அ‌திகா‌ரி‌யி‌ன ் மக‌ன ் ‌ நி‌தி‌ஷ ் க‌டார ா எ‌ன்பவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ், உ.‌ ப ி. அர‌சிய‌ல்வா‌த ி ட ி.‌ ப ி. யாத‌வி‌ன ் மக‌ன ் ‌ விகா‌ஸ ் ம‌ற்று‌ம ் அவ‌ரி‌ன ் உற‌வின‌ர ் ‌ விஷா‌ல ் யாத‌வ ் ஆ‌கியோ‌ர ் கு‌ற்றவா‌ளிக‌ள ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

‌ விகா‌‌ஸ ், ‌ விஷா‌ல ் ‌ மீத ு கொல ை, கட‌த்த‌ல ் ம‌ற்று‌ம ் வழ‌க்‌கி‌ன ் ஆதார‌ங்கள ை அ‌ழி‌‌த்த‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌ங்க‌ள ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், இவ‌‌ர்களு‌க்கா ன த‌ண்டன ை ‌ விவர‌ம ் வரு‌கி ற 30 ஆ‌ம ் தே‌த ி அ‌றி‌வி‌க்‌க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூடுத‌ல ் அம‌ர்வ ு ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ர‌வீ‌ந்த‌ர ் கெள‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ நி‌தி‌ஷ ் க‌டார ா கட‌ந் த 2002 ‌ பி‌ப்ரவ‌ர ி 16 ஆ‌ம ் தே‌த ி கொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். ‌ தனத ு சகோத‌ர ி பார‌த ி யாதவுட‌ன ் ‌ நி‌தி‌ஷ ் கடார ா நெரு‌ங்‌கி‌ப ் பழகுவத ை ‌ விரு‌ம்பா த ‌ விகா‌ஸ ், ‌ நி‌தி‌ஷ ் கடாராவை‌க ் கொல ை செ‌ய்ததாக‌க ் காவ‌ல்துற ை தர‌ப்‌பி‌ல ் கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

மு‌ன்னதா க ‌ கீ‌‌ழ ் ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு ‌ விசாரணை‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌க ் கோ‌ர ி ‌ விகா‌ஸ ், ‌ விஷா‌ல ் ஆ‌கியோ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌ள்ளுபட ி செ‌ய்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments