Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் கூடுதலாக மூ‌ன்று கா‌ற்று ஆ‌ய்வு மைய‌ங்க‌ள்!

Webdunia
புதன், 28 மே 2008 (16:53 IST)
தெ‌ற்கா‌சியா‌வி‌ல ் ‌ மி க அ‌திகமா க மாசடை‌ந் த நகரமா க வள‌ர்‌ந்த ு வரு‌ம ் டெ‌ல்‌லி‌யி‌ல ், ஒ‌வ்வொர ு 15 ‌ நி‌மிட‌ங்களு‌க்கு‌ம ் ஒருமுற ை கா‌ற்‌றி‌ன ் தர‌ம ் ப‌ற்‌றி ய தகவ‌ல்களை‌ப ் பெறு‌ம ் வகை‌யி‌ல ், கூடுதலா க மூ‌ன்ற ு கா‌ற்ற ு ஆ‌ய்வ ு ‌ நிலைய‌ங்கள ை அமை‌க் க ம‌த்‌தி ய மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌ம ் முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

ஒ‌வ்வொ‌ன்று‌ம ் ர ூ.80 ல‌ட்ச‌ம ் ம‌தி‌ப்புடை ய கா‌ற்ற ு ஆ‌ய்வு‌க ் கரு‌விக‌ள ் ‌ தி‌ல்சா‌த ் கா‌ர்ட‌னி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய ம‌னி த பழ‌க்கவழ‌க் க அ‌றி‌விய‌ல ் க‌ல்‌வ ி ‌ நிலை ய வளாக‌‌‌ம ் (IHBAS), துவ‌ரகா‌வி‌ல ் உ‌ள் ள நேதா‌ஜ ி சுபா‌ஷ ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ம ், ப‌ட்டே‌ல ் நக‌ரி‌ல ் உ‌ள் ள டெ‌ல்‌ல ி பா‌ல ் ‌ தி‌ட் ட அலுவல‌க‌ம ் ஆ‌கி ய மூ‌ன்ற ு அ‌திகப‌ட் ச மாசடை‌ந் த இட‌ங்க‌ளி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ ட உ‌ள்ள ன.

" ம‌க்க‌ள ் அட‌ர்‌‌த்‌த ி ‌ மிகு‌ந் த, வாகன‌ங்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை க‌ணிசமா க உய‌ர்‌ந்து‌ள் ள, ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் பெரு‌ம ் வள‌ர்‌ச்‌சியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் பு‌தி ய கா‌ற்ற ு ஆ‌ய்வ ு ‌ நிலைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு ம‌த்‌தி ய மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் எ‌ஸ ். ட ி. ம‌கிஜ‌ன ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

உலக‌ச ் சு‌ற்று‌ச ் சூழ‌ல ் நாளா ன ஜூ‌ன ் 5 ஆ‌ம ் தே‌த ி பு‌தி ய கா‌ற்ற ு ஆ‌ய்வ ு ‌ நிலைய‌ங்க‌ள ் செய‌ல்பட‌த ் துவ‌ங்கு‌ம ்

டெ‌ல்‌லி‌யி‌ல ் ஏ‌ற்கெனவ ே 4 இட‌ங்கள‌ி‌ல ் கா‌ற்ற ு ஆ‌ய்வ ு ‌ நிலைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு இய‌ங்‌க ி வரு‌கி‌ன்ற ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments