Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌த்‌தி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சி ர‌த்து!

Webdunia
புதன், 28 மே 2008 (16:53 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் முடி‌ந்த ு பு‌தி ய அரச ு அமையவு‌ள்ளதா‌ல ், த‌ற்போத ு அம‌லி‌ல ் உ‌ள் ள குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌‌ட்‌ச ி ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

க‌ர்நாடக‌‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌‌ல ் மொ‌த்தமு‌ள் ள 224 இட‌ங்களு‌க்க ு நடைபெ‌ற் ற தே‌ர்த‌‌லி‌ல ் ப ா.ஜ.க. 110 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு. ஆ‌ட்‌சியமை‌க் க 113 இட‌ங்க‌‌ள ் தேவ ை எ‌ன்பதா‌ல ், இ‌ன்னு‌ம ் மூ‌ன்ற ு எ‌ம ். எ‌ல ்.ஏ-‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ ற ப ா.ஜ.க. முய‌ற்‌சி‌த்த ு வ‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் நட‌ந்த ு முடி‌ந் த தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள 6 சுயே‌ட்சைக‌ளி‌ல ் 5 பே‌ர ் ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஆதரவ‌ளி‌த்தன‌ர ். இதையடு‌த்த ு ஆ‌ட்‌சிமை‌க்குமாற ு ப ா.ஜ.க. ஆளுந‌ர ் ராமே‌ஷ்வ‌ர ் தாகூ‌ர ் அழை‌ப்ப ு ‌ விடு‌த்தா‌ர ்.

இத ை ஏ‌ற்று‌க்கொ‌ண் ட ப ா.ஜ.க. நாள ை ‌ பி‌ற்பக‌ல ் அரசமை‌ப்பதா க உறு‌திய‌ளி‌த்தத ு. அத‌ன்பட ி நாள ை நட‌க்கு‌ம ் ‌ விழா‌வி‌ல ் ப ா.ஜ.க. தலைவ‌ர ் எடியூர‌ப்ப ா முத‌ல்வராக‌ப ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌‌ள்‌கிறா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், த‌ன்னுட‌ன ் பத‌வியே‌ற்பத‌ற்கு‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள அமை‌ச்ச‌ர்க‌ள ் ப‌ட்டியலுட‌ன ் இ‌ன்ற ு டெ‌ல்‌ல ி செ‌ல்லு‌ம ் எடியூர‌ப்பா‌, அதுப‌ற்‌ற ி அ‌த்வா‌ன ி, ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட ப ா.ஜ.க. தே‌சிய‌த ் தலைவ‌ர்களுட‌ன ் கல‌ந்தாலோ‌சி‌‌‌த்த ு ஒ‌ப்புத‌ல ் பெறவு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments