Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌‌ணியாளரு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ம் தலை‌யிடலா‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (20:59 IST)
த‌னிம‌னிதருடை ய உ‌ரிம ை ப‌றி‌க்க‌ப்படு‌ம ் போத ு ம‌ட்டும‌ல் ல, வேல ை வழ‌ங்குபவரா‌ல ் அ‌நீ‌தியா க அவ‌ர ் த‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் தலை‌யி ட முடியு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

இத ு தொட‌ர்பா ன வழ‌க்க ு இ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் எ‌ஸ ்.‌ ப ி.‌ சி‌ன்ஹ ா, எ‌ல ். எ‌ஸ ். பா‌ண்ட ா ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, " அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப்பட ி, த‌னிம‌னித‌ரி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிம ை ‌ மீற‌ப்படு‌ம்போத ு ம‌ட்டும‌ல் ல, அவ‌ரு‌க்க ு அ‌நீ‌த ி இழை‌க்க‌ப்படு‌ம்போது‌ம ் அவர ை ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் கா‌க் க முடியு‌ம ்" எ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் கூ‌றின‌ர ்.

இதுப‌ற்‌றி ய வழ‌க்‌கி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

ஹ‌‌ரியான ா மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள ரோஹ‌்ட‌க்‌கி‌ல ் காவ‌ல்துற ை உத‌வ ி ஆ‌ய்வாளராக‌ப ் ப‌ணியா‌ற்‌றுபவ‌ர ் மா‌ன்‌சி‌ங ். இவ‌ர ் துண ை உத‌வ ி ஆ‌ய்வாள‌ர ் சு‌ச்ச ா ‌ சி‌ங ், தலைமை‌க ் காவல‌ர்க‌ள ் சுரே‌ஷ ் பா‌ன ், ‌ விஜ‌ய ் பா‌ல ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட குழு‌வி‌‌ற்கு‌ப ் பொறு‌ப்பாள‌ர ் ஆவா‌ர ்.

இ‌க்குழு‌வின‌ர ் காவ‌ல்துற ை வாகன‌ங்க‌ள ் இர‌ண்ட ை பழுதுபா‌ர்‌ப்பத‌ற்கா க ச‌ண்டிக‌ரி‌ல ் இரு‌ந்த ு ஹைதராபா‌த்‌தி‌ற்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ன்றன‌ர ். அ‌ப்போத ு மா‌ன்‌சி‌ங்‌‌கி‌ற்கு‌த ் தெ‌ரியாம‌ல ் 12 மத ு பா‌ட்டி‌ல்கள ை வா‌கன‌த்‌தி‌ன ் ‌ பி‌ன்புற‌ம ் ‌ விஜ‌ய ் பா‌ல ் மறை‌த்த ு வை‌த்ததாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், வாகன‌த்‌தி‌ல ் இரு‌ந் த மத ு பா‌ட்டி‌ல்கள ை ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதே ச சு‌ங் க அ‌திகா‌ரிக‌ள ் க‌ண்ட‌றி‌ந்த ு ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ்.

இதையடு‌த்த ு நட‌ந் த துற ை ‌ ரீ‌தியா ன ‌ விசாரணை‌‌க்கு‌ப ் ‌ பிறக ு, ‌ விஜ‌ய ் பா‌ல ் கு‌ற்றம‌ற்றவ‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றி‌வி‌ட்டதா‌ல ் அவ‌ர்‌மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், மா‌ன்‌சி‌ங்‌கி‌ற்க ு இர‌ண்ட ு ஊ‌தி ய உய‌ர்வுக‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

காவ‌ல்துறை‌க ் குழு‌வி‌ற்கு‌ப ் பொறு‌ப்பாள‌ர ் எ‌ன் ற முறை‌யி‌ல ் கடமை‌யி‌ல ் இரு‌ந்த ு தவ‌றியத‌ற்கா க மா‌ன்‌சி‌ங்‌கி‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட த‌ண்டனைய ை ஹ‌ரியான ா உய‌ர்‌ நீ‌திம‌ன்றமு‌ம ் உறு‌த ி செ‌ய்தத ு.

இத ை எ‌‌தி‌ர்‌த்த ு மா‌ன்‌சி‌ங ் தொட‌ர்‌‌ந் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மனுவ ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அவரு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட த‌ண்டனைய ை ர‌த்த ு செ‌ய்ததுட‌ன ் மே‌ற்க‌ண்டவாற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

Show comments