Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசு தலை‌யிட வே‌ண்டு‌ம்: கு‌ஜ்ஜா‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (19:31 IST)
கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு தலை‌யி‌ட்டு‌த ் ‌ தீ‌ர்வுகாணு‌ம ் வர ை த‌ங்க‌ள ் போரா‌ட்ட‌ம ் தொடரு‌ம ் எ‌ன்ற ு அ‌வ்‌வின‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் பை‌ன்‌ஸ்ல ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், ‌ பிரதமரு‌க்க ு ராஜ‌ஸ்தா‌ன ் முத‌ல்வ‌ர ் எழு‌தியு‌ள் ள கடித‌ம ் கே‌லி‌க்‌கு‌‌ரியதாகு‌ம ். கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ந்த‌ஸ்த ு தருவத ு ப‌ற்‌ற ி அ‌ந்த‌க ் கடித‌த்‌தி‌ல ் இ‌ல்ல ை. மாறா க ஏதே ா ஒர ு நாடோட ி இன‌த்தவ‌ர ் ப‌ற்‌ற ி அத ு கு‌றி‌ப்‌பிடு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

அர‌சியலமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌‌த்‌தி‌ன ் 342 ஆவத ு ‌ பி‌ரி‌வி‌ன்பட ி கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் பழ‌ங்குடி‌யின‌ர ் ஆவ‌ர ். அ‌ந் த அ‌ந்த‌ஸ்த ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ே ராஜ‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு நா‌ங்க‌ள ் ‌ விடு‌க்கு‌ம ் கோ‌ரி‌க்க ை. அதை‌விடு‌த்த ு கு‌ஜ்ஜா‌ர்களு‌க்க ு ‌ சிற‌ப்ப ு ஒது‌க்‌கீட ு தர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூறுவத ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியாத ு எ‌ன்றா‌ர ் பை‌ன்‌ஸ்ல ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments