Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவஹ‌ர்லா‌ல் நேரு 44 ஆவது ‌நினைவு நா‌ள்!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (13:07 IST)
webdunia photoFILE
நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேரு‌வி‌ன ் 44 வத ு ‌ நினைவ ு நா‌ள ் நாட ு முழுவது‌ம ் இ‌ன்ற ு அனுச‌ரி‌க்க‌ப்படு‌கிறத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் சா‌ந்‌த ி வன‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள் ள ஜவஹ‌ர்லா‌ல ் நேரு‌வி‌ன ் ‌ நினை‌விட‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, துணை‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட தலைவ‌ர்க‌ள ் மலர‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா, ஊர க மே‌ம்பா‌ட்டு‌த்துற ை இணையமை‌ச்ச‌ர ் அஜ‌ய ் மாகெ‌ன ், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ரு‌க்கா ன தே‌சி ய ஆணைய‌த ் தலைவ‌ர ் பூ‌ட்ட ா ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் மோ‌திலா‌ல ் வோர ா, ஜ ெ.‌ ப ி. அக‌ர்வா‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பல‌ர ் ப‌ங்கே‌ற்ற ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

அனை‌த்த ு மத‌த்‌தினரு‌ம ் ப‌ங்கே‌ற் ற ‌ பிரா‌ர்‌த்தனையு‌ம ் நட‌ந்தத ு. இத‌ன ் முடி‌வி‌ல ், ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு ஆ‌ற்‌றி ய உரைக‌ள ் அவ‌ரி‌ன ் ‌ நினைவா க ஒ‌லிபர‌‌ப்ப‌ப்ப‌ட்டத ு.

ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு கட‌ந் த 1889 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் 14 ஆ‌ம ் தே‌த ி ‌ பிற‌ந்தா‌ர ். 1964 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம ே 27 ஆ‌ம ் தே‌த ி அ‌திகால ை காலமானா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments