Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.மு.கூ- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌க் கூ‌ட்ட‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 26 மே 2008 (21:16 IST)
வரு‌கி ற 28 ஆ‌ம ் தே‌த ி கூடுவதா க இரு‌ந் த இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌‌ க்க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌வி‌ர்‌க் க முடியா த காரண‌ங்களா‌ல ் குழு‌வி‌ல ் உ‌ள் ள ‌ சி ல உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற் க இயலாதத ை அடு‌த்து‌க ் கூ‌ட்ட‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு குழு‌வி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாளரு‌ம ் ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்சருமா ன ‌ பிரணா‌‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌ம ் அடு‌த் த மாத‌ம ் முத‌ல ் பா‌தி‌யி‌ல ் நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு அவ‌சியமா ன இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு நட‌த்‌த ி முடி‌த்து‌ள் ள பே‌ச்சு‌க்க‌ள ் கு‌றி‌த்த ு இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

இ‌தி‌ல ் ஒரு‌மி‌த் த கரு‌த்த ு ஏ‌ற்‌ப‌ட் ட ‌ பிறகுதா‌ன ் த‌‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் த‌ற்போத ு கூ‌ட்ட‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி அடு‌த் த மாத‌ம ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் த‌னி‌த் த க‌‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌திடு‌ம ் வா‌ய்‌ப்ப ை இ‌ந்‌திய ா இழ‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

இதனா‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் பெரு‌ம்‌ ‌பி‌ன்னடைவ ு ஏ‌ற்படு‌ம ்.

மு‌ன்னதா க இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு செ‌த்து‌வி‌ட்டத ு எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments