Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு 6 ‌விழு‌க்காடு வரை ஒது‌க்‌கீடு: வசு‌ந்தரா கோ‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 26 மே 2008 (19:13 IST)
கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்களு‌க்கு 4 முத‌ல் 6 ‌விழு‌க்காடு ‌சிற‌ப்பு ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரு‌க்கு ரா‌ஜ‌‌ஸ்தா‌ன ் முத‌ல்வ‌ர் வசு‌ந்தரா ராஜே கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

கு‌ஜ்ஜா‌ர ் இ ன ம‌க்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்க ை தொட‌ர்பா க ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட மா‌நி ல முத‌ல்வ‌ர்க‌ளி‌ன ் கூ‌ட்ட‌த்தை‌க ் கூ‌ட்ட ி ‌ விவா‌தி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு‌ம் அவ‌ர் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு அவ‌ர ் எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், இ‌ந்த‌ச ் ‌ சி‌‌க்க‌ல ் ‌ மிகவு‌ம ் உண‌ர்வுபூ‌ர்வமானத ு எ‌ன்று‌ம ், கு‌ஜ்ஜா‌ர்களு‌‌க்க ு பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌ந்த‌ஸ்த ு வழ‌ங்குவத ு கு‌றி‌த்த ு ஐ. ம ு. க ூ. அரச ு ‌ க‌ண்டி‌ப்பா க முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு ஒர ு கொ‌ள்கைய ை உருவா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வசு‌ந்தர ா ராஜ ே கோ‌ரியு‌ள்ளதா க ராஜ‌ஸ்தா‌ன ் நாடாளும‌ன் ற ‌ விவகா ர அமை‌ச்ச‌ர ் ஆ‌ர ். எ‌‌ஸ ். ர‌த்தோ‌ர ் செ‌‌‌ய்‌தியாள‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments