Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌த் தலைவராக எடியூர‌ப்பா தே‌ர்வு!

Webdunia
திங்கள், 26 மே 2008 (17:38 IST)
க‌ர்நாடா க மா‌நில‌ப ் ப ா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌த ் தலைவரா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா இ‌ன்ற ு முறை‌ப்பட ி தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ன ் முத‌ல்வ‌ர ் வே‌ட்பாளரா ன அவ‌ர ் ‌ விரை‌வி‌ல ் மா‌நி ல ஆளுந‌ர ் ராமே‌ஷ்வ‌ர ் தாகூரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ஆ‌ட்‌சியமை‌க் க உ‌ரிம ை கோருவா‌ர ் எ‌ன்ற ு க‌ட்‌ச ி வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

பெ‌ங்களூ‌ரி‌ல ் நட‌ந் த ப ா.ஜ.க. உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்தி‌ல ், அ‌‌க்க‌ட்‌சி‌க்க ு ஆதரவ‌ளி‌க் க இரு‌ப்பதாக‌க ் கருத‌ப்படு‌ம ் சுயே‌ட்ச ை எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ள ் கூ‌லிஹ‌ட்ட ி சேக‌ர ், ‌ சிவரா‌ஜ ் த‌ங்கட ி ஆ‌கியோ‌‌ர ் இருவரு‌ம ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இ‌ன்னு‌ம ் ‌ சி ல சுயே‌ட்ச ை எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌யு‌ம ் பெறுவத‌ற்கா ன முய‌‌ற்‌சிக‌ள ் நட‌ந்த ு வருவதா க ப ா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

மு‌ன்னதா க, மொ‌த்த‌ம ் 214 இட‌ங்களை‌க ் கொ‌ண் ட க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க்க ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் 110 இட‌ங்கள ை ப ா.ஜ.க. கை‌ப்‌ப‌ற்‌றியத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் ஆ‌ட்‌சியமை‌க் க 113 இட‌ங்க‌ள ் தேவ ை எ‌ன் ற ‌ நிலை‌யி‌ல ், ‌ மீதமு‌ள் ள 3 இட‌ங்களு‌க்க ு சுயே‌ட்சைக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறுவத‌ற்க ு ப ா.ஜ.க. ‌ தீ‌விரமா க முய‌‌ற்‌சி‌த்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments