Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்முறை‌க்கு ம‌த்‌திய அரசு‌ம் பொறு‌ப்பே‌ற்க வே‌ண்‌டு‌ம்: கு‌ஜ்ஜா‌ர் தலைவ‌ர்க‌ள்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (16:06 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌ல ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவரு‌க்க ு எ‌திரா க நட‌ந்து‌ள் ள வ‌ன்முறைகளு‌க்க ு ம‌த்‌தி ய அரசு‌ம ் பொறு‌ப்பே‌ற் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌‌ந் த இன‌த்‌தி‌ன ் தலைவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌‌ர ்.

ராஜ‌ஸ்தா‌னி‌ல ், த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் இன‌‌த்தவ‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை வ‌லியுறு‌த்‌தி‌ கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் நட‌த்‌‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் வெடி‌த் த வ‌ன்முறைக‌ளிலு‌ம ், அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவ‌ல்துற ை நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டிலு‌‌ம ் 25 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கி‌ன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ப‌லியானவ‌ர்களு‌க்க ு புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இர‌ங்க‌ல ் கூ‌ட்ட‌ம ் நட‌த்‌தி ய கு‌ஜ்ஜா‌ர ் இன‌‌த ் தலைவ‌ர்க‌‌ள ் ம‌த்‌தி ய மா‌நி ல அரசுக‌ளி‌ன ் ‌ மீத ு கடுமையா ன கு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்கள ை மு‌ன ் வை‌த்தன‌ர ்.

" ஜ‌ம்ம ு- கா‌ஷ்ம‌ீ‌ரி‌ல ் பய‌ங்கரவா‌திகளுட‌ன ் போ‌ரிடு‌ம ் படை‌யினரா க கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் த‌ங்க‌ள ் தேச‌ப்ப‌ற்றை‌க ் கா‌ட்ட ி வரு‌கி‌ன்றன‌ர ். நா‌ட்டி‌ற்க ு அள‌ப்ப‌ரி ய ‌ தியாக‌ங்களை‌ச ் செ‌ய்த ு வரு‌ம ் கு‌ஜ்ஜா‌ர்க‌ள ், த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்கு‌ப ் ப‌ரிசா க து‌ப்பா‌க்‌க ி கு‌ண்டுக‌ள ் ‌ கி‌டை‌த்து‌ள்ள ன.

எ‌ங்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ நிறைவேறு‌ம ் வர ை நா‌ங்க‌ள ் ‌ பி‌ன்வா‌ங் க மா‌ட்டோ‌ம ். இ‌ன்னு‌ம ் ப ல உ‌யி‌ர்‌த ் ‌ தியாக‌ங்களை‌ச ் செ‌ய் ய நா‌ங்க‌ள ் தயரா க உ‌ள்ளோ‌ம ்; ஆனா‌ல ் போரா‌ட்ட‌த்த ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌‌ள் ள மா‌ட்டோ‌ம ்.

கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவரு‌க்க ு எ‌திரா க மா‌நி ல அர‌சி‌ன ் துணையுட‌ன ் நட‌ந்த ு வரு‌ம ் வ‌ன்முறைகளு‌க்க ு ம‌த்‌தி ய அரசு‌ம ் பொறு‌ப்பே‌ற் க வே‌ண்டு‌ம ். ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நி ல ப ா.ஜ.க. அரசை‌க ் கலை‌த்து‌வி‌ட்ட ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ட்‌சிய ை அம‌ல்படு‌த் த ம‌த்‌தி ய அரச ு மறு‌த்த ு வரு‌கிறத ு.

ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் எ‌ங்க‌ள ் கோ‌ரி‌க்கைகளை‌க ் கவ‌னி‌க் க மறு‌ப்பதோட ு, ராஜ‌ஸ்தா‌‌ன ் அரசை‌க ் கா‌ப்பா‌ற்‌ற ி வருகிறா‌ர ்" இ‌வ்வாற ு அவ‌ர்க‌ள ் கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றின‌‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு நொ‌ய்டா‌வி‌ல ் கூடி ய ஆ‌யிர‌க்கண‌க்கா ன கு‌ஜ்ஜா‌ர்க‌ள ், ராஜ‌ஸ்தா‌ன ் முத‌ல்வ‌ர ் பத‌வி‌வில க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற வ‌லியுறு‌த்‌தியதோட ு, காவ‌ல்துற ை து‌ப்பா‌‌க்‌கி‌ச ் சூ‌ட்டை‌க ் க‌ண்டி‌த்த ு ம‌ரிபா‌ர்‌ட ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ் அரு‌கி‌ல ் ர‌யி‌ல ் ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌‌த்‌தின‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கு‌ஜ்ஜா‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் ஆ‌க்ர ா- ஜெ‌ய்‌ப்பூ‌ர ் வ‌ழி‌த்தட‌த்‌தி‌ல ் பேரு‌ந்த ு ம‌ற்று‌ம ் ர‌யி‌ல ் போ‌க ்க ுவர‌த்த ு கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட ்டு‌ள் ளத ு. இதனா‌ல ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட ்டு‌ள் ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments