Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா: சுயே‌ட்சைக‌ளி‌ன் ஆதரவை‌ப் பெறுவ‌தி‌ல் பா.ஜ.க. ‌தீ‌விர‌ம்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (14:41 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் ஆ‌ட்‌ச ி அமை‌ப்பத‌ற்காக‌ச ் சுயே‌ட்சைக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறு‌‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ப ா.ஜ.க. ‌ தீ‌விரமா க ஈடுப‌ட்டு‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் 224 இட‌ங்களை‌க ் கொ‌ண் ட க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க்க ு நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 110 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் ஆ‌ட்‌சியமை‌க் க 113 எ‌ம ். எ‌ல ். ஏ‌. -க்க‌‌‌ளி‌ன ் ஆதரவ ு தேவ ை எ‌ன்பதா‌ல ், ‌ மீதமு‌ள் ள 3 எ‌ம ். எ‌ல ்.ஏ.- ‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ப ா.ஜ.க. ‌ தீ‌விரமா க இற‌ங்‌கியு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், த‌ங்களா‌ல ் ‌ சி ல சுயே‌ட்ச ை எ‌ம ். எ‌ல ்.ஏ.- ‌ க்‌க‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ ற முடியு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்க‌ய்ய ா நாயுட ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" நா‌ங்க‌ள ் ‌ சி ல சுயே‌ட்சைக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ‌ற்று‌‌ள்ளோ‌ம ். ச‌ரியா ன நேர‌த்‌தி‌ல ் அவ‌ர்க‌ளி‌‌ன ் ‌ விவர‌ங்கள ை வெ‌ளி‌யிடுவோ‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌‌ப ் பேரவை‌‌த ் தே‌ர்த‌ல ் வரலா‌ற்‌றிலேய ே இ‌ம்முறைதா‌ன ் ‌ மிக‌க ் குறை‌வா ன எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல ் சுயே‌ட்சைக‌ள ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன‌ர ்.

வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள 6 சுயே‌ட்சைக‌ளி‌ல ் 4 பே‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் அ‌திரு‌ப்‌த ி வே‌‌ட்பாள‌ர்க‌ள ், ஒருவ‌ர ் ப ா.ஜ.க. அ‌திரு‌ப்‌த ி வே‌ட்பாள‌ர ், ம‌ற்றொருவ‌ர ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் அ‌திரு‌ப்‌த ி வே‌ட்பாள‌ர ் ஆவ‌ர ்.

மூ‌ன்ற ு சுயே‌ட்ச ை எ‌ம ். எ‌ல ்.ஏ.- ‌ க்க‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ‌ற்ற‌ பிறகுதா‌ன ் ப ா.ஜ.க.‌ வி‌ன ் முத‌ல்வ‌ர ் வே‌ட்பாள‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா ஆளுந‌ர ் ராமே‌ஸ்வ‌ர ் தாகூரை‌ச ் ச‌ந்‌தி‌‌த்த ு ஆ‌ட்‌சியமை‌க் க உ‌ரிம ை கோருவா‌ர ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments