Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ஸ்தா‌னி‌ல் 10 பே‌ர் சு‌ட்டு‌க் கொலை: காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு ‌தீ வை‌ப்பு!

Webdunia
சனி, 24 மே 2008 (20:05 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌ல ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவர ை பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க்க‌க ் கோ‌ர ி போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

டெளச ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி‌க்கெ‌‌ந்‌திர ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு இ‌ந்த‌ச ் ச‌ம்பவ‌‌ம ் நட‌ந்து‌ள்ளத ு. இதனா‌ல ் ஆ‌த்‌திரமடை‌ந் த போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் அரு‌கி‌ல ் உ‌ள் ள காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தை‌த ் ‌ தீ‌யி‌ட்டு‌க ் கொளு‌த்‌தின‌ர ்.

இ‌த்துட‌ன ் ராஜ‌ஸ்தா‌னி‌ல ் கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் நட‌த்‌திவரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வெடி‌த் த கலவர‌ங்களு‌க்கு‌ம ், அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ற்கு‌ம ் 26‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கி‌டை‌யி‌ல ், த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க்கு‌ம ் வர ை காலவரை‌யி‌ன்‌றி‌ப ் போரா‌ட்ட‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கு‌ஜ்ஜா‌ர ் அர‌க்கசா‌ன ் ச‌ங்கா‌ர்‌ஸ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர ் ‌ கிரோ‌ர ி ‌ சி‌ங ் பை‌ன்‌ஸ்ல ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ப ் ‌‌ பி‌ல்புர ா எ‌ன் ற இட‌த்‌தி‌லிரு‌ந்த ு ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சி ய பை‌ன்‌ஸ்ல ா, " மா‌நி ல அரச ு எ‌ங்க‌ள ் கோ‌ரி‌க்கைய ை ‌ நிறைவே‌ற்று‌ம ் வரை‌யி‌ல ் எ‌ங்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் காலவரை‌யி‌ன்‌றி‌த ் தொடரு‌ம ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்ததுட‌ன ், கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ரி‌ன ் மே‌ம்பா‌ட்டி‌ற்கா க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள் ள ர ூ.282 ம‌‌தி‌ப்‌பிலா ன ‌ நிவாரண‌த ் ‌ தி‌ட்ட‌ம ் த‌ங்களு‌க்குத ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ நிவாரண‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தொக ை அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் போரா‌ட்ட‌ம ் கை‌விட‌ப்படும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " இ‌ல்ல ை. ஒருபோது‌ம ் முடியாத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

ஜெ‌ய்‌‌ப்பூ‌ர ் தொட‌‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பினா‌ல ் மா‌நிலம ே சோக‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம்போத ு, இதுதா‌ன ் ச‌ரியா ன ச‌ந்த‌ர்‌ப்ப‌ம ் எ‌ன்ற ு கரு‌த ி போரா‌ட்ட‌த்தை‌த ் துவ‌க்‌‌கின‌ீ‌ர்கள ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் உ‌‌யி‌‌ரிழ‌ந்தவ‌ர்க‌ள ் அனைவ‌ரி‌ன ் குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌ம ் ஆ‌ழ்‌ந் த அனுதாப‌ங்களை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ். அதேநேர‌த்‌தி‌ல ் எ‌ங்க‌‌ள ் பா‌தி‌ப்புகளையு‌ம ் கொ‌ஞ்ச‌ம ் கேளு‌ங்க‌ள ்" எ‌ன்றா‌ர ் பை‌ன்‌ஸ்ல ா.

பார‌த்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌‌ல ் நே‌ற்ற ு போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தியவ‌ர்களு‌க்கு‌ம ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 15‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ப‌லியா‌கியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் இவ‌ர ் இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments