Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ஜ்ஜா‌‌ர்க‌ள் உட‌ல்களுட‌ன் போரா‌ட்ட‌ம்: ராஜ‌ஸ்தா‌னி‌ல் பத‌ற்ற‌ம்!

Webdunia
சனி, 24 மே 2008 (16:56 IST)
த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி நட‌த்‌‌தி ய போரா‌ட்ட‌‌த்‌தி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் ப‌லியானோ‌ரி‌ன ் உட‌ல்களுட‌ன ் கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் த‌ர்ணா‌வி‌ல ் இற‌ங்‌கியதா‌ல ் ராஜ‌ஸ்தா‌னி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌‌ள்ளத ு.

பார‌த்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் துமா‌ரிய ா ர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ் அரு‌கி‌ல ் குழு‌மி ய 3,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ், து‌ப்பா‌க்‌கி‌‌ச ் சூ‌டி‌ல ் ப‌லியா ன 9 பே‌ரி‌ன ் உட‌ல்களுட‌ன ் டெ‌ல்‌ல ி- மு‌‌ம்ப ை இரு‌ப்பு‌ப ் பாதை‌யி‌ல ் அம‌ர்‌ந்த ு த‌ர்ண ா போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ். அதை‌த்தடு‌க் க முய‌‌ன் ற காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌‌ற்களையு‌ம ், கைக‌ளி‌ல ் ‌ கிடை‌த் த பொரு‌ட்களையு‌‌ம ் ‌ வீ‌சி‌த ் தா‌க்‌கின‌ர ்.

மேலு‌‌ம ், நா‌ட்டு‌‌த ் து‌ப்பா‌க்‌கிகளை‌க ் கொ‌ண்ட ு காவ‌ல‌ர்கள ை அவ‌ர்க‌ள ் சு‌ட்டதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இ‌க்கலவர‌த்‌தி‌ல ் காவல‌ர்க‌ளி‌ன ் வாகன‌ம ், ஊடக‌த்‌தின‌ரி‌ன ் வாகன‌ம ் எ ன இர‌ண்ட ு வாகன‌ங்களு‌க்க ு ‌ தீ‌யிட‌ப்ப‌ட்டத ு.

‌ நிலைமையை‌க ் க‌ட்டு‌க்கு‌ள ் கொ‌ண்ட ு வருவத‌ற்க ு உத‌வியா க ராணுவ‌ம ், துண ை ராணுவ‌ம ், ம‌த்‌தி ய அ‌திரடி‌ப ் பட ை, ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் பெருமள‌வி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கு‌ஜ்ஜா‌ர ் இடஒது‌க்‌கீ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழ ு சா‌‌ர்‌பி‌‌ல ் இ‌ன்ற ு நட‌த்த‌ப்ப‌ட் ட முழ ு அடை‌ப்‌பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் ஜலாவ‌ர ், கோ‌ட்ட ா, ‌ கிஷ‌ன்கா‌ர்‌க ், ‌ சி‌க்க‌ன்தர ா உ‌ள்‌ளி‌ட் ட மா‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் பொதும‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

கலவர‌ம ் ம‌ற்று‌ம ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் ப‌‌லியானவ‌ர்க‌‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை தொட‌ர்பாகவு‌ம ் தொட‌ர்‌ந்த ு குழ‌ப்ப‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

கலவர‌த்‌தி‌ல ் காவல‌ர ் ஒருவ‌ர ் உ‌ட்ப ட 15 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதா க உ‌ள்துற ை அமை‌ச்ச‌‌ர ் குலா‌ப ் ச‌ந்‌த ் கடா‌ரியாவு‌ம ், மா‌நில‌க ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிகளு‌ம ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌‌ர ்.

ஆனா‌ல ் 3 காவல‌ர்க‌ள ் உ‌ள்ப ட 19 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதா க மா‌நில‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌மி‌ட்ட ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு. உ‌ள்ளூ‌ர ் ஊடக‌ங்க‌ள ், 17 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு ப‌ற்‌றி ‌நீ‌தி ‌விசாரணை‌க்கு மா‌நில அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments