Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ங்களூ‌‌‌ர் ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌‌ம் செய‌‌ல்பட‌த் துவ‌ங்‌கியது!

Webdunia
சனி, 24 மே 2008 (13:39 IST)
பெ‌ங்களூ‌ரி‌ல ் ர ூ.3,470 கோட ி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல ் 4,000 ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌வி‌ல ் பு‌திதா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌ம ் செய‌ல்பட‌த ் துவ‌ங்‌கியத ு.

மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்த ு 110 பய‌ணிகளுட‌ன ் வ‌ந் த ஐ.‌‌ ச ி.609 ‌ விமான‌ம ் நே‌ற்ற ு இரவ ு 10.40 ம‌ணி‌க்க ு பு‌தி ய ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ன ் ஓடுபாதையை‌ முத‌ன ் முதலாக‌த ் தொ‌ட்டத ு. அத ே ‌ விமான‌ம ் ஐ.‌ ச ி.957 எ‌ன் ற எ‌ண்ணுட‌ன ் ச‌ரியா க 12.05 ம‌ணி‌க்கு‌ச ் ‌ சி‌ங்க‌ப்பூரு‌க்கு‌ப ் புற‌ப்ப‌ட்டத ு.

க‌ர்நாடகா‌வி‌ல ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் ஒழு‌ங்க ு ‌ வி‌திக‌ள ் அம‌லி‌ல ் உ‌ள் ள காரண‌த்தா‌ல ் பெ‌ரி ய அள‌விலா ன ‌ விழ ா எதுவு‌ம ் ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை.

ஆ‌ண்டி‌ற்கு‌ 12 ‌மி‌ல்‌லிய‌ன ் பய‌ணிகளை‌க ் கையாளு‌ம ் ‌ திற‌ன ் படை‌த் த இ‌ந் த ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ன ் துவ‌க் க நா‌ள ் ப‌ல்வேற ு காரண‌ங்களா‌ல ் மூ‌ன்றுமுற ை த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

பெ‌ங்களூ‌ர ் ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌ம ் ‌ லி‌மி‌ட்டெ‌ட ் ‌‌ நிறுவன‌த்‌தி‌ல ் த‌னியா‌ர ் 74 ‌ விழு‌க்காட ு ப‌ங்குகளையு‌ம ், அரச ு 26 ‌ விழு‌க்காட ு ப‌ங்குகளையு‌ம ் கொ‌ண்டு‌ள்ளத ு.

ப‌ங்குதார‌ர்க‌ள ் ‌ விவர‌ம ்: ‌ சீமெ‌ன்‌ஸ ் புராஜ‌க்‌ட ் (40 %), லா‌ர்ச‌ன ் அ‌ண்‌ட ் டியூ‌ப்ரே ா (17%), யு‌னி‌க ் ‌ ஜியூ‌ரி‌ச ் ஏ‌ர்போ‌ர்‌ட ் (17 %), க‌ர்நாட க அரச ு (13 ‌%), ம‌த்‌தி ய அரச ு (13 %).

பயணிகளுக்க ு தேவையா ன அனைத்த ு அதிநவீ ன வசதிகளும ் இந் த விமா ன நிலையத்தில ் செய்யப்பட்டுள்ள ன. 24 மண ி நே ர மருத்து வ வசத ி, குழந்தைகள ை பராமரிப்ப ு வசத ி, ஊனமுற்றோரு‌க்க ு ஏற் ற வகையிலா ன கழிப்பிடம ் ம‌ற்று‌ம ் இருக்க ை வசதிகள ், 7 ஆயிரம ் வாகனங்க‌ள ் கொ‌ள்ளளவ ு உ‌ள் ள ` பார்க்கிங ்' பகுத ி எ ன எல்ல ா வசதிகளும ் சிறப்பா க உ‌ள்ள ன.

பெங்களூரில ் இருந்த ு விமா ன நிலையத்திற்க ு வருவதற்க ு ஏற் ற வகையில ் பெங்களூர ் பெருநக ர போக்குவரத்த ு கழகம ் சார்பில ் அதிகமா ன எண்ணிக்கையில ் பேரு‌ந்துகள ் இயக் க ஏற்பாடுகள ் செய்யப்பட்டுள்ள ன.

இந் த பேரு‌ந்துகள ் பெங்களூரில ் உள் ள 9 வழித்தடங்களின ் வழியா க 26 மையங்களுக்க ு இயக்கப்ப ட உள்ள ன. இதில ் குளிர்சாத ன வசதியுடை ய பேரு‌ந்துகள ் 15 நிமிடத்திற்க ு ஒர ு முறையும ், குளிர்சாத ன வசதியற் ற பேரு‌ந்துகள ் கால ை 8-11 மண ி வரையும ், மால ை 5-10 மண ி வரையும ் இயக்கப்படும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments