Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ஸ்தா‌‌ன் கலவர‌ம்: வ‌ன்முறை, து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ற்கு 5 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (17:13 IST)
ராஜ‌ஸ்தா‌‌னி‌ல ் பார‌த்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ், த‌ங்களை‌ப ் பழ‌ங்குடி‌யின‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் வெடி‌த் த கலவர‌த்‌திலு‌ம ், அதை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவ‌ல்துற ை நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டிலு‌ம ் காவல‌ர ் ஒருவ‌ர ் உ‌ட்ப ட 5 பே‌ர ் ப‌லியா‌கின‌ர ்.

பார‌த்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ஜெ‌ய்‌ப்பூ‌ர ் எ‌ல்ல ை அரு‌கி‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌க ் கு‌வி‌ந் த கு‌ஜ்ஜா‌‌ ர் இன‌த்தவ‌ர்க‌ள ், அவ‌ர்களை‌த ் தடு‌த் த காவல‌ர்களுட‌ன ் மோத‌லி‌ல ் இற‌ங்‌கியதுட‌ன ், காவ‌ல்துற ை வாகன‌ங்க‌ள ் இர‌ண்டையு‌ம ் கொளு‌த்‌தின‌ர ். இ‌தி‌ல ் காவ‌ல‌ர ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

இதையடு‌த்து‌க ் காவல‌ர்க‌ள ் க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுகள ை ‌ வீ‌சி‌க ் கலவர‌த்தை‌க ் க‌ட்டு‌க்கு‌ள ் கொ‌ண்டுவ ர முய‌ன்றன‌ர ். ஆனா‌ல ், போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌ல்‌வீ‌ச்ச ு நட‌த்‌தியதுட‌ன ், துமா‌ரிய ா- க‌ர்வா‌ர ் ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்களு‌க்க ு இடை‌யி‌ல ் உ‌ள் ள ர‌யி‌ல ் பாதைய ை பெய‌ர்‌க் க முய‌ன்றன‌ர ்.

அ‌ப்போத ு காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ற்க ு 4 பே‌ர ் ப‌லியானதா க, ராஜ‌‌ஸ்தா‌ன ் முத‌ன்ம ை உ‌‌ள்துறை‌ச ் செயல‌ர ் ‌ வ ி. எ‌ஸ ்.‌ சி‌ங ் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ராஜ‌ஸ்தா‌னி‌ல ் இதுவர ை கு‌ஜ்ஜா‌ர ் இன‌த்தவ‌ர ் ‌ மீத ு காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தியு‌ள் ள து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ற்க ு 26 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

Show comments